Menu
Your Cart

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
-5 %
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறது. ஒரு தற்கொலையை முன்னிறுத்தி விரியும் இந்நாவல் வழியாக சீரழிந்த அந்த அமைப்பின் அத்தனை சாம்பல் நிறப் பக்கங்களையும் சொல்லிச் செல்கிறார் மயிலன். அவரும் அதற்குள் அங்கமாக இருப்பவர் என்பதால் அந்த விவரிப்புகளுக்கு இயல்பாகவே ஒரு உண்மைத் தன்மை கிடைத்து விடுகிறது.
Book Details
Book Title பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் (prabhakaranin-postmortem)
Author மயிலன் ஜி சின்னப்பன்
ISBN 9788194473411
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 208
Published On Dec 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Politics| அரசியல், Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வண்ணநிலவன் ‘வார்த்தை’ என்று ஒரு கதை எழுதியிருப்பார். பைபிளின் அல்லது ஏசுவின் ஒரு முக்கிய தருணத்தில் பிலாத்து உச்சரிக்க வேண்டிய சொல்லின் கதை அது. ‘நூறு ரூபிள்க’ளின் மொழி அப்படி ஒரு வசீகரம் உடையது. அது புத்துயிர்ப்பின் உடல்மொழி. காத்ரீனா மிக்கய்லொவ்னா மாஸ்லோவாவும் திமித்ரி இவனோவிச்சும் தல்ஸ்தோய் தைத்த..
₹152 ₹160
ஓராயிரம் கால்கொண்டு நூறாயிரம் திசையில் தறிகெட்டு ஓடுவது அகம். கால்தடங்களைத் தொடர்ந்து அது சென்றடைந்த இடத்தைக் கண்டடையவே கலைகளும் நவீன அறிவியலும் தத்துவங்களும் தொடர்ந்து முயல்கின்றன. உளம் கொள்ளும் திரிபுகளையும் பாவனைகளையும் பகுத்துணர முயலும் மயிலனின் கதைகளும் அந்தப் பெருமுயற்சியின் பகுதியாகவே அமைகின்..
₹162 ₹170