-10 %
சொல் அசை
ரவிக்குமார் (ஆசிரியர்)
₹360
₹400
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மணற்கேணி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“ரவிக்குமாரின் எழுத்துகள், வெகுசன ஊடகங்கள் பெரிதும் பேசத் தயங்கும், மதவாதம், சாதியம், பாலின சமத்துவம், சிறைத்துறைச் சீர்திருத்தம், பிச்சைக்காரர்கள் நலன், என மனிதநேயப் பார்வையுடன் பிரமிக்கத்தக்க அளவில் ஒரு பரந்து விரிந்த உலகைத் தமிழ்ப் பத்திரிகை நேயர்களுக்கு அறிமுகம் செய்கின்றன.
சமகால அரசியல், சமூகப் பிரச்சனைகள் பற்றி ஊடகங்களில் வரும்கட்டுரைகள், சர்ச்சையைத் தூண்டும் விதமாக மட்டும் அமைவதை அடிக்கடி பார்க்கிறோம்.
அது போலல்லாமல், தரவுகள் சார்ந்தும், பரந்த படிப்பின் ஆழத்துடனும் காணப்படும் ரவிக்குமாரின் எழுத்து , பொதுப்பிரச்சனைகள் மீதான விவாதங்களுக்குப் பாரிய பங்களிப்பாகவே அமைகிறது.”
Book Details | |
Book Title | சொல் அசை (sol asai) |
Author | ரவிக்குமார் (Ravikumar) |
Publisher | மணற்கேணி பதிப்பகம் (Manarkeni Publications) |
Published On | Mar 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Essay | கட்டுரை |