இந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதி..
தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன. இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல்...
சாதி வர்க்கம், மரபணுபொதுவான கருத்துத் தளத்தை தங்கள் ஊடக,அரசு இயந்திர ஜனநாயகமற்ற அமைப்புகளின் பலத்தால் பொய்களாலும்,அரை உண்மைகளாலும் நிரப்புகின்றனர்.இந்த விஷச் சூழலிலிருந்து விடுபடும் எத்தனத்தோடு சில தரவுகள்,புள்ளி விவரங்கள் விவாதப் புள்ளிகளை முன்வைப்பதே இந்நூலின் நோக்கம்...
சாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட வாழ்வனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’..
பல ஆண்டுகாலம் பாசாங்கு செய்து பசப்பி வந்தாலும் கடைசியாகத் தனிமனித வழிபாட்டு வடிவமாக விநாயக் தாமோதர் சவார்கரை பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டது. இந்திய தேசியத்தின் அடையாளமாக விளங்கும் மகாத்மா காந்தியின் இடத்தில் சவார்க்கரை வைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சொந்தக்காரரான சவார்க்..
தமிழகத்தில் ஆரியர்கள் குடியேறிய பின் அவர்களை அரசர்கள் ஏன் ஆதரித்தனர்? வேதப் படிப்புக்கு மட்டும் ஏன் அரசர்கள் வாரி வழங்கினர்? தமிழ் அறிவுலகம் இதனால் சந்தித்த பின்னடைவு என்ன? என்பதை விரிவாக கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்களுடன் இந்த நூல் ஆராய்கின்றது...