அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக்..
தொழில்நுட்பம் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டதையும் விட அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த வேகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனித வாழ்க்கையை மீண்டும் திரும்பி வர முடியாத தொலைவுக்கு தள்ளிச் செல்கிறது. இந்த மாற்றத்தால் நாம் பெற்றவை ஒரு பெரும் பட்டியல். அதே நேரம் இழந்தவற்றின் பட்டியலும் நீண்டு..
ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்கால் நூற்றாண்டு காலமாக மனித உரிமைச் செயல்பாட்டுக் களத்தில் பணியாற்றிவரும் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரைகள், ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு நூல் இது. மனித உரிமைகள் குறித்த அவருடைய விசாலமான அக்கறைகள், ஓர் இலக்கியவாதியின் பரிமாணத்துடன..
தாராளமயம் இந்தியாவின் பொருளாதாரமாய் ஆகியிருக்கிறது. ஆகவே இந்தியா மேலும் இந்துமயமாகவும் ஆகியிருக்கின்றது. நடுத்தர வர்க்க இந்தியர்கள், வளமடைகின்ற போதே செயலூக்கமுள்ள மதத்தன்மை கொண்டவர்களாகவும் ஆகிறார்கள். கடந்த பத்தாண்டுகள், ஆற்றல் மிகுந்த புதிய சாமியார்களின் பெருக்கம், கோயில் சடங்குகளில் மிகப்பெரிய அத..
இந்துப் பண்பாடு, முழு அண்டமும் ஒரு குடும்பம் என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே சமூகத்தை எண்ணற்ற சாதிகளாகத் துண்டாக்கியுள்ளது. இந்தப் பண்பாடு அகிம்சையை விழுமியமாகக் கற்பித்துக் கொண்டே, கருவி ஏந்திய கடவுள்களின் வழிபாட்டின் மூலமாகத் தன்னைத்தான் ஒழுங்கு செய்து கொள்ளும் வன்முறையை அன்றாட வாழ்வில் உறுதி ச..
பெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. ஜனநாயக பெறுமதிகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது. அது வெறும் முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும், இதர மைனாரிட்டிகளுக்கும் எதிரியல்ல. சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் இரையாகும் மக்கள் அனைவருக்கும் எ..
சுய உதவி, சுயமரியாதையை நாங்கள் நம்புகிறோம். பெரிய தலைவர்களிடமோ மகாத்மாக்களிடமோ நாங்கள் நம்பிக்கை வைக்கத் தயாரில்லை. விரைவில் மறைந்துபோகும் மாய உருவங்களைப்போல மகாத்மாக்கள் என்பவர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டு வருகிறார்கள் ஆனால் அவர்களால் எந்த உயர்வும் ஏற்படுவதில்லை என்பதை வரலாறு கூறுகிறது. -ட..