Menu
Your Cart

தமிழ்ப் பேரரசன் இராசராசன்

தமிழ்ப் பேரரசன் இராசராசன்
தமிழ்ப் பேரரசன் இராசராசன்
-6 %
தமிழ்ப் பேரரசன் இராசராசன்
தமிழ்ப் பேரரசன் இராசராசன்
தமிழ்ப் பேரரசன் இராசராசன்
பெ.மணியரசன் (ஆசிரியர்)
₹33
₹35
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இராசராசன் 29 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த காலத்தில் பிராமண ஆதிக்கத்தைப் பக்குவமாகத்தான் குறைத்தார். ஒரு பேரரசின் நிர்வாகத்தை ஏற்றிருப்பவர்கள் - எல்லா சமூகங்களையும் அரவணைத்துச் செல்வது கட்டாயக் கடமை அதேவேளை களப்பிரர் பல்லவர் ஆட்சியில் புறந்தள்ளப் பட்ட தமிழர்களையும் தமிழ்மொழியையும் முன்னுக்கு நிறுத்துதல் கட்டாயக் கடமை அதைச் செய்தார். தமிழ்த் திருமுறைகளைத் தொகுத்தார், தேவாரத்தை மீட்டார், தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு மானியம் கொடுத்தார், கோயில்களில் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பட்டு செய்து ஓதுவார்களை அமர்த்தினார், கிராம நிர்வாகத்தை குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார்.
Book Details
Book Title தமிழ்ப் பேரரசன் இராசராசன் (thamizh perarasan ilavarasan)
Author பெ.மணியரசன் (Pe.Maniyarasan)
Publisher பன்மைவெளி வெளியீட்டகம் (Panmaiveli Velietagam)
Pages 40
Published On Sep 2019
Year 2019
Edition 2
Format Paper Back
Category தமிழர் வரலாறு, தமிழகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மதம், சாதி, பெண்னுரிமை, இந்தியம், திராவிடம், இந்தி-சமற்கிருதம், தமிழ்நாட்டு அரசியல் உள்குத்துகள், இந்திய ஏகாதிபத்தியவாத அரசு ஏவும் அன்றாட அம்புகள், சனநாயக வரம்புகள், தேர்தல் சூதாட்டம், தமிழர்கள் யார், கலை இலக்கியம் எனப் பலவகைக் கட்டுரைகள் "தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை" என்ற இந்நூலில் இடம் பெற்றுள்..
₹124 ₹130
மதம், சாதி, பெண்னுரிமை, இந்தியம், திராவிடம், இந்தி-சமற்கிருதம், தமிழ்நாட்டு அரசியல் உள்குத்துகள், இந்திய ஏகாதிபத்தியவாத அரசு ஏவும் அன்றாட அம்புகள், சனநாயக வரம்புகள், தேர்தல் சூதாட்டம், தமிழர்கள் யார், கலை இலக்கியம் எனப் பலவகைக் கட்டுரைகள் "தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை" என்ற இந்நூலில் இடம் பெற்றுள்..
₹143 ₹150
தமிழ் இனத்திற்குள் புரையோடி நீடிக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க புரட்சிகரத் தமிழ்த்தேசியம் ஒருபோதும் முயலவில்லை. தங்கள் உடலில் ஏற்பட்ட ஒரு நோயை நீக்க மக்கள் எப்படி முயல்வார்களோ அப்படித்தான் புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தனது இனத்தைத் தின்று கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க முயல்கிறது. தமிழர் என்..
₹124 ₹130
இந்தியத்தேசிய ஊர்தி மேல் ஏறிவரும் இந்துத்துவா என்ற ஆரியத்துவாவைத் தடுத்திட, முறியடித்திடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியமே முதன்மையான தத்துவமும், அரசியலும் ஆகும். ஆரியத்துவா பகவத் கீதையை முன் வைக்கிறது நாம் திருக்குறளை முன் வைக்கிறோம். இந்தித்தேசியம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை முன்வை..
₹143 ₹150