Menu
Your Cart

வெள்ளையனை எதிர்த்து நின்ற வீர பாண்டியக் கட்டபொம்மனும் வீரத் தம்பி ஊமைத் துரையும்

வெள்ளையனை எதிர்த்து நின்ற வீர பாண்டியக் கட்டபொம்மனும் வீரத் தம்பி ஊமைத் துரையும்
-4 % Available
வெள்ளையனை எதிர்த்து நின்ற வீர பாண்டியக் கட்டபொம்மனும் வீரத் தம்பி ஊமைத் துரையும்
₹67
₹70
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்முகட்டாண்மை படைத்த சுத்த வீரன். சுதந்திர புத்தியே மேலிட்டு அன்னியக் கும்பினிக்கு அடி வணங்காமல் அவன் போர் புரிவதும் தூக்கு மேடையில் தாவி ஏறுவதும் வாசிப்போரின் மயிர் சிலிர்க்கச் செய்யும். குடியரசு எய்தியுள்ள நாம் நம் முன்னோரின் வீர தீர வரலாறுகளை அறிதல் வேண்டும். தமிழரிடம் தனி வீரமொன்று காணப்படும் இதற்கு வீரபாண்டியர் ஓர் எடுத்துக்காட்டாவர். தேச வரலாற்றிலும் தேசப் பற்றிலும் ஓர் ஊக்கம் ஊட்ட இந்நூல் பயன்படுமென எண்ணுகிறோம்.
Book Details
Book Title வெள்ளையனை எதிர்த்து நின்ற வீர பாண்டியக் கட்டபொம்மனும் வீரத் தம்பி ஊமைத் துரையும்
Author சுப்ரமணிய அய்யர் (Supramaniya Aiyar)
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 128
Published On Jan 2008
Year 2008
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாரதம் தமிழ்நாட்டில் பல வடிவங்களில் உலவிவருகிறது. செவ்வியல் இலக்கியங்களாக, அம்மானைப் பாடல்களாக, உரைநடை ஆக்கங்களாக, கீர்த்தனைப் பாடல்களாக, தெருக் கூத்துப் பனுவல்களாக, மக்கள் வழக்காறுகளாக... இருபதாம் நூற்றாண்டின் நாடகவடிவம் இசைநாடகம் என்று வழங்கப்படும் அரங்க வடிவம். சங்கரதாச சுவாமி முதலியவர்களால் உருவ..
₹238 ₹250