பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்..
கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட
முக்கியமான மாற்றங்களை சொல்லும் நூல் கூவத்தில்
படரு, எம்ஜிஆர் வளர்த்த சிங்கம் என நான் பார்த்த
சென்னையின் சுவாரஸ்யங்கள் சொல்லியிருக்கிறேன்.
விகடனில் தொடராக வெளிவந்தபோது மகத்தான
வரவேற்புப் பெற்றது...
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனத் தொடங்கிய ஒரு பயணம் அனைத்து மொழிகளுக்குமான உரிமைப் பயணமாக மாறியது. இந்தத் திணிப்புக்கு எதிரான போராட்ட அரசியல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் பரவலாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த அந்தப் பயணத்தின் பதிலே இந்நூல். இது இந்தி வெறியர்களின் ஏகாதிபத்திய..
வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை.
புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு ..
வலம் மதராஸப்பட்டிணத்தின் வரலாற்றில் இன்னும் எழுத்தப்படாத பக்கங்கள் காலத்தின் மெளனத்திற்குள் புரண்டுகொண்டிருக்கின்றன. அந்த வகையில் பத்தொண்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நகரத்தில் நடந்த நிகழ்வுகளை எதார்த்தமும் அதிபுனைவும் கவித்துவமும் இழையோட, குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் படம்பிடித்து காட்டுகிறது இந..
புதுநெறி மலர்வதற்கு நீர்த்துப்போன மரபுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால் அது எளிதில் நிகழ்வதன்று. எனினும், மாற்றம் காணவிரும்பிய போராளிகள் அதைத் தங்களின் தோள்களில் தாங்கினர். வள்ளலார் என்னும் ஆன்மிகப் போராளியும் அப்படித்தான். அதே வேளையில் அவர்களுக்கு மாற்றுத்தோள் கொடுக்கவும் முயற்சிகள் சில முன்னெடுக்கப்..