சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா? உண்மை என்றால் அது என்ன சைவம்? சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா? சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்? சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா? சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்? இப்படிக் கேள்விகள் எழ..
அறியப்படாத தமிழகம் - நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம். நமது வரலாறு, வாழ்வியல், பண்பாடு, நாகரீகம், உணவு, உடை, உப்பு, உறவு முறைகள், உறவு பெயர்கள், நிலம், நீர், வெப்பம் என நமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை இயல்பாகவும் சான்றுகளுடனும் அதன் பல்வேறு தரவுகள் கொண்டு தமிழர் பண்பாட்டின் மூவாயிரம் ஆண்டின் ..
வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவதுபோலப் 'பழமை பாராட்டுதல்' அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான்.
இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் சிந்திப்பதற்குரிய சில ..
தமிழ்ச் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவணங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவணப்பபடுத்தும் முயற்சியே 'அறியப்படாத தமிழ் உலகம்' எனும் மலர். இம்மலர் தமிழியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய வரலாறெழுதியலுக்கான ஆவணமாகவும் அமைந்துள்ளத..
தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பிரம்மாண்ட இயந்திரங்கள் எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில்,பொறியியல் திறமை - மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்...
தமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளியாக இருந்துள்ளது. சிவனியம் ஆசீவகத்தை அழித்தும் மாலியம் ஆசீவகத்தை அணைத்தும் வளர்ந்துள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட தமிழக சிவன் கோவில்கள் பெரும..
1867ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தார். 1923ஆம் ஆண்டு இந்தோ ஸ்வீடன் சால்வேஷன் ஆர்மியின் தலைவராகப் பொறுப்பேற்றார். காட்பாடி, அரக்கோணம், தர்மபுரி பகுதிகளில் பணியாற்றினார். ஆதிதிராவிடர் நல உரிமைக்கான போராட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
கோபால் செட்டியார் ‘ஆதி திராவிடர் சரித்திரம்’ என்ற இந்த..
பண்பாட்டு மானிடவியலானது குறிப்பிட்ட ஓர் இனக்க்குழுவைப் பற்றிய ஆய்வுசார் விவரிப்பாக அமைந்திடும் "இனக்குழுவரைவியல்" ஒன்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்களை ஒப்பிட்டு ஆராய்ந்திடும் விவரிப்பாக விளங்கும்...