தமிழ்நாடு( நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்) - (தொகுத்தவர் - ஏ.கே.செட்டியார்) :ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ப் பயண இலக்கிய பதிவுகளின் தொகுப்பான இந்நூல் 1968ஆம் ஆண்டு ஏ. கே. செட்டியாரால் தொகுக்கப்பட்டு, திருவாளர்கள் ஆர். ராமச்சந்திரன் & ஏ. வீரப்பன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள..
இவர்கள் மது அருந்துவதை தடை செய்கிறார்கள். மது அருந்தியவனை எதற்கும் சாட்சியாகவோ அல்லது உத்தரவாதம் அளிக்கவோ அனுமதிப்பதில்லை. மது அருந்துபவர்கள், சுயசிந்தனையில் இருக்கமாட்டார்கள் என்பதால் அதற்குத் தகுதியற்றவராக கருதப்படுகிறார்கள். அதைப் போலவே கடலுக்குள் பயணிக்கும் மாலுமிகள் எதற்கும் துணிந்தவர்களாக கருத..
இராசராசன் 29 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த காலத்தில் பிராமண ஆதிக்கத்தைப் பக்குவமாகத்தான் குறைத்தார். ஒரு பேரரசின் நிர்வாகத்தை ஏற்றிருப்பவர்கள் - எல்லா சமூகங்களையும் அரவணைத்துச் செல்வது கட்டாயக் கடமை அதேவேளை களப்பிரர் பல்லவர் ஆட்சியில் புறந்தள்ளப் பட்ட தமிழர்களையும் தமிழ்மொழியையும் முன்னுக்கு நிறுத்து..
மக்களுக்கான கல்வி தாய்மொழியை இயல்பாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதா, என்னும் அடிப்படைக் கேள்வியை மையப்புள்ளியாக வைத்து இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையையும் உள்ளது...
கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல் சூழலில், குறிப்பாகத் திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதன் 50ஆம் ஆண்டு, கலைஞர், ஜெயலலிதா என்னும் இரு தலைவர்களின்..
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நகர்ந்த தமிழர் மறுமலர்ச்சியை இருவகை அரசியல் விசைகள் தந்தன் பக்கம் இழுத்துச் சீரழித்துவிட்டன. தமிழர் மறுமலர்ச்சியின் தற்சார்பு முன்னேற்றத்தை - தன்னியக்க முன்னேற்றத்தை வேற்று இனங்களின் விசைகளாக இருந்து இந்திய விடுதலைப் போராட்டமும் -..