-10 %
சென்னை மதுரை சியாட்டில்
டாக்டர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம் (ஆசிரியர்)
₹198
₹220
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாட்டின் சுயமரியாதை, சமூகநீதி அரசியல் முன்னுதாரணங்கள் தனித்த அடையாளங்களுடன் இந்நூலில் பேசப்படுகிறது. படுத்துக் கொண்டே ஜெய்ப்பேன் என்ற – காமராஜர் எனும் மாபெரும் ஆளுமை தோற்கடிக்கப்படுவதும், அண்ணாதுரை – அண்ணா எனும் குடும்ப உறவாக எழுச்சி பெறுவதன் அரசியல் நுட்பமும் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.
Book Details | |
Book Title | சென்னை மதுரை சியாட்டில் (Chennai madurai ciyattil) |
Author | டாக்டர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம் |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், TamilNadu Politics | தமிழக அரசியல், New Arrivals |