-5 %
Out Of Stock
திராவிடத்தால் எழுந்தோம்
சுப.வீரபாண்டியன் (ஆசிரியர்)
₹128
₹135
- Edition: 1
- Year: 2012
- ISBN: 9788192465821
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானவில் புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திராவிடத்தால் எழுந்தோம்
திராவிட இயக்க வளர்ச்சி வரலாற்றைப் பற்றிப் பெருமையுடன் பேசும் அதே நேரத்தில் நாம் திராவிட இயக்கத்திற்கு எதிராக நடந்த நிகழ்வுகளையும் அதன் வரலாற்றையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலரால் பரப்பப்பட்ட மாயையை உடைத்து திராவிடத்தால் எப்படி எழுந்தோம் என்பது பற்றிய வரலாற்றை உலகுக்கு உரத்துச் சொல்கிறது இந்த நூல். இன்றைய இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல்.
Book Details | |
Book Title | திராவிடத்தால் எழுந்தோம் (Dravidathal Ezhunthom) |
Author | சுப.வீரபாண்டியன் (Supa.Veerapaantiyan) |
ISBN | 9788192465821 |
Publisher | வானவில் புத்தகாலயம் (Vaanavil Puththagalayum) |
Pages | 144 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, TamilNadu Politics | தமிழக அரசியல் |