தேர்தலின் அரசியல்‘அரசியல் கட்சிகள் இட ஒதுக்கீட்டை நிறைவு செய்ய பெண் வெட்பாளர்களை அறிவித்தால் மட்டும் போதாது.அவர்களின் சிதந்திரமான செயல் பாட்டையும் தீர்மானிக்க வேண்டும்.பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும் குடும்பத்தின் பிற ஆண்களை கட்சியில் அனுமதிக்கக் கூடாது.’‘விதை இருக்கிறது,மருந்து இருக்கி..
தமிழக வெகுமக்கள் உணர்வின் வரைபடத்தை ‘தை எழுச்சி’ எனும் மகத்தான நிகழ்வு என்றென்றும் மாற்றி அமைத்துவிட்டிருக்கிறது. ஐம்பது இலட்சம் மக்கள் தமிழகத்தின் பொதுவிடங்களில் திரண்ட இந்த எழுச்சியின் ஊற்றுக்கண் எது? மரபான அரசியல் கட்சிகளின் தலைமைகளை நிராகரித்து இத்தகையதொரு குடிமைச் சமூகத்தின் எழுச்சி எவ்வாறு சாத..
உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அரசியல் பிரச்சினை தொடர்பாக உயிர்மை தலையங்கங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. மிகச் செறிவாகவும் நுட்பமா..
இரு மொழி எழுத்தாளர் டாக்டர் ஆர். நடராஜன் கல்லூரி முதல்வராக, ஆங்கிலப் பேராசிரியராக இந்து நாளிதழின் உதவி ஆசிரியராக, அமெரிக்கத் தூதரக அரசியல் அலோசகராகப் பணியாற்றியவர். நிர்வாகவியல் மற்றும் பொருளியல் நூல்களுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகளைப் பெற்றவர். ஆங்கிலத்தலும் தமிழிலும் நாற்பதுக்கும் மேற்..
2012 தொடங்கி இன்றுவரையிலான எட்டு ஆண்டுகளில் தான் எழுதிய 32 கட்டுரைகளைத்
தொகுத்து ஒரு நூலாக்கியுள்ளார், நண்பர் டான் அசோக். இந்நூலின் நடை என்பது நவீனமானது என்று
சொல்ல வேண்டும். வெகு மக்களை விட்டு விலகாமல், அங்கங்கே திரைப்பட எடுத்துக்காட்டுகள்
இடம்பெற்றுள்ளன. கோபம் பல இடங்களில் நையாண்டியாக வெளிப்படுக..
அபிமன்யூவாக தமிழ் நாடக உலகில் அறிமுகமானாலும் இலட்சிய நடிகராக நிலைத்து நிற்கும் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல். எஸ்.எஸ்.ஆர் அவர்கள் ‘நடந்து வந்த பாதை’ என்று தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை தன் வாழ்க்கையை இளம் பிராயத்தில் இருந்துத் துவங்கி சொல்லிக்கொண்டு வருகிறார். தான் பிறந்த ஊர், படித்த பள்ளி, நாடக ஆ..
இன்றைக்கு எண்பதாண்டுகளுக்கு முன்பு, நிலவுடைமை அமைப்பு வலுவாகக் கோலோச்சியிருந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நீடாமங்கலத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது ஏற்பாடு செய்திருந்த சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டதற்காகத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இருபதுபேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எந..