சுயமரியாதை இயக்கப் பெண்கள் வரலாறு - சாதனை வரலாறு. சுயமரியாதை என்ற சொல்லின் முழுப் பொருளுடன், பெண் விடுதலையை மய்யப்படுத்தியதால் இந்த இயக்கத்தில் பெண்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடரை ஏந்தி வலம் வந்தனர். அடிமை விலங்கை உடைத்தெறிந்தனர். இதெல்லாம் பழைய கதை என்று அலட்சியப்படுத்தினால் நாம் நிகழ் காலத..
பெண்கள் வெளி உருவாகாத இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்கிற நேர்கோட்டில் நின்று ஜாதி, மதம், ஆணாதிக்கம் என்கிற தேசிய கருத்தாக்கங்களை அடித்து வீழ்த்திய பெண் போராளிகளின் எழுத்துகளும் பேச்சுகளும் அடங்கிய இரண்டாவது தொகுப்பு இது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சம..
தமிழ்நாட்டின் சுயமரியாதை, சமூகநீதி அரசியல் முன்னுதாரணங்கள் தனித்த அடையாளங்களுடன் இந்நூலில் பேசப்படுகிறது. படுத்துக் கொண்டே ஜெய்ப்பேன் என்ற – காமராஜர் எனும் மாபெரும் ஆளுமை தோற்கடிக்கப்படுவதும், அண்ணாதுரை – அண்ணா எனும் குடும்ப உறவாக எழுச்சி பெறுவதன் அரசியல் நுட்பமும் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன..
சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும். குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று (வ.வே.சு.) ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்..
காங்கிரஸ் பேச்சாளராக அரசியலிலும் ‘தமிழ்ப் பண்ணை’ பதிப்பகம் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திலும் அறியப்பட்ட சின்ன அண்ணாமலையின் நினைவலைகளாக உருப்பெற்றுள்ளது இந்நூல். ஒருவிதத்தில் இது இவரது சுயவரலாறும்கூட. இவரது பேச்சிலும் எழுத்திலும், சிரிப்பும் நெகிழ்வும் நிறைந்திருக்கும். நகைச்சுவை ரசனையில் இவருக்கு நிகர..
தமிழ்ச் சமூகத்தில் நிகழும் சமகால மக்கள் போராட்டங்கள் குறித்து உடனுக்குடன் நூல்கள் வெளியாவது ஆரோக்கியமானதொரு அணுகுமுறை. சென்னை பெருமழை வெள்ளம், பணமதிப்பு நீக்கம் போன்றவற்றைப் பற்றிப் பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த மரபின் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்தும் நூல்கள் வெளியாகிக்கொண்ட..
ஜெ.ஜெ.தமிழகத்தின் இரும்புப் பெண்மணி“உங்களுக்குப் பிறகு அ.தி,மு.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி உடையவர் யார்?” என்ற கேள்வி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், “அ.தி.மு.கவில் தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைக் கழக உடன்பிறப்புகள் முடிவு செய்வார்கள்” என்றார்...
ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரைஎப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழ அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படிதான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது.ஒரு நடிகையாத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் கா..
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நூலை "ஜெயலலிதா: மனமும் மாயையும்" என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி எழுதியுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பாக ஜெயலலிதாவின் வரலாற்றை வாஸந்தி ஆங்கிலத்தில் எழுதி, வெளியாகவிருந்த ..
ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்பு அவரின் இறப்பு சார்ந்த விசாரணையை முழுமையாக சார்பற்று அணுகுகிறது இந்நூல்.
இந்நூலின் ஆகச்சிறந்த ஆச்சரியம் என்னவென்றால், நம் கண்முன், மிக சமீபமாக இறந்த ஒரு நாட்டின் முதல்வரின் மறைவுக்குப் பின்பு இவ்வளவு மர்மங்களும், விசாரணைகளும் இருக்கிறதே என்பதே...