Menu
Your Cart

Politics| அரசியல்

Politics| அரசியல்
கல்வி: மாநில உரிமை
-5 %
“கல்வி: மாநில உரிமை நூல் புதிய கல்விக் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவர்களின் கண்ணைத் திறக்கும்; எதிர்ப்பவர்களுக்கு கைவிளக்காகும்” “ஏன் கல்விக் கொள்கை மாநில அளவில் இருக்க வேண்டும்? தமிழ்நாட்டிற்கானக் கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு தர்க்க அடிப்படையில் கருத்துக்கள் முன..
₹57 ₹60
கழகத்தின் கதை (அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை)
-5 % Out Of Stock
கழகத்தின் கதைஜெயலலிதாவை திமுகவில் சேர்க்க எம்ஜிஆர் வலியுறுத்தியதாகவும் ஆனால் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார் எனவும் கழகத்தின் கதை- அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை புத்தகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிவு செய்துள்ளார்.கழகத்தின் கதை- அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை என்ற தலைப்பில் அதிமுக..
₹285 ₹300
காந்தி கொலை வழக்கு
-5 %
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும்
-5 %
மகாத்மா காந்தியின் படுகொலை பற்றிய முக்கியமான நூல். பல்வேறு தரவுகளைப் படித்து, ஒப்பிட்டு, எவ்விதச் சார்பும் இன்றி, உள்ளது உள்ளபடிச் சொல்லும் புத்தகம். காந்திஜியின் படுகொலை உலகையே உலுக்கியது. அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்த இந்தியாவின் அரசியல் எதிர்காலம் இந்தப் படுகொலையை ஒட்டியே மாற்றியமைக்கப்பட்டத..
₹219 ₹230
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
-5 %
இந்தியா சுதந்திரமடைந்த 1947க்கு முந்தைய ஆண்டும் பிந்தைய ஆண்டும் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ்காரர். ஆனால் அவர் கருப்புச்சட்டை போடாத ஈ.வே.ராமசாமியாக சில பத்திரிக்கைகளால் முத்திரை குத்தப்பட்டார்.இதையே காரணமாக காட்டி நடந்த அடிவெட்டு வேலைகளால் சில காங்கிரஸ..
₹133 ₹140
காந்தியின் தீண்டாமை
-5 % Out Of Stock
காந்தியின் தீண்டாமைசுய உதவி, சுயமரியாதையை நாங்கள் நம்புகிறோம். பெரிய தலைவர்களிடமோ மகாத்மாக்களிடமோ நாங்கள் நம்பிக்கை வைக்கத் தயாரில்லை. விரைவில் மறைந்துபோகும் மாய உருவங்களைப்போல மகாத்மாக்கள் என்பவர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டு வருகிறார்கள் ஆனால் அவர்களால் எந்த உயர்வும் ஏற்படுவதில்லை என்பதை வ..
₹124 ₹130
கார்ப்பரேட் சாமியார்கள்
-5 %
மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உணவு முறைப் பழக்கம் போன்றவற்றால் மனிதர்களுக்கு உடல் அளவிலும் மனத்தளவிலும் எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், பெரும்பாலானவர்கள் அறிவியல் மற்றும் மருத்துவ முறையில் நிவாரணம் வேண்டி மருத்துவர்களைத் தேடிச் செல்கின்றனர். மற்ற..
₹124 ₹130
காலத்தால் அழியாத சுதந்திரம் ஒரு இதழியல் அய்வு
-5 %
சுதந்திரம் இதழின் கொள்கைகள் ஆரம்பம் முதலே பொதுவுடமை லட்சியத்துடன் இயைந்து செல்லக் கூடியதாகவே உள்ளது. அரசியல் விடுதலை, சமூக விடுதலை இரண்டையும் மிதவாதத் தன்மையற்று தீவிரத்துடன் முன் வைக்கும் இயல்பு மிகவும் பாராட்டக் கூடியது. புகழ் பெற்ற சுதந்திரம் இதழின் தொடக்க ஆண்டான 1934-ல் வெளிவந்த மூன்று இதழ்களை த..
₹95 ₹100
Showing 217 to 228 of 538 (45 Pages)