சமஸ்கிருதமயமாக்கல் என்றால் என்ன? பெண்கள் குறித்த மனுதர்மத்தின் பார்வை என்ன? சாதி – வர்க்கம் ஊடாட்டம் குறித்தும், சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமா என்பது குறித்தும், சாதியாகத் திரண்டு சாதியை ஒழிக்க இயலுமா என்பது குறித்தும் பல விவாதங்களுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் ஒரு சிறு நூல்..
"நீ என்ன சாதி…? இந்தக் கேள்வியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நுட்பமாகவோ, நுணுக்கமாகவோ சந்திக்காத ஒரு இந்துவை நீங்கள் எங்கேயாவது சந்தித்தது உண்டா? தம்பிக்கு எந்த ஊர். என்ன பெயர் என்பது போல என்ன சாதி என்பது இயல்பான எளிதானக் கேள்வி அல்ல. அது ஒரு துலாக்கோல். ஒரு இந்துவின் ஆதி அந்தமும் சாதி எனும் ..
சாதி தேசத்தின் சாம்பல் பறவைநம் நாட்டில் மக்கள் சாதியால் பிளவுபட்டு வாழ்கின்றனர். நம்முடைய வளர்ச்சிக்கு சாதிக்கட்டமைப்புகள் தடையாகவும் உள்ளன. பிறப்பு மற்றும் தொழிலின் அடிப்படையில் பாகுபாடு கடைப்பிடிக்கும் கொடுமை நீடித்து வருவது கவலையளிக்கிறது.தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக கள ஆய்வோடு மட்டும் தன் பணி..
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப் பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும் செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது,..
சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்பழைய ஏற்பாடு ஏவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.மார்க்ஸின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று ..
சாதியம்: வேர்கள் - விளைவுகள் - சவால்கள்“எனக்கொரு பெரும் கனவு இருக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியாத சமுதாயம் நாளை மலர வேண்டும். தொல்லியலாளர்கள் ஆய்வில் மட்டுமே ‘சாதி’ என்ற சொல் இடம் பெற வேண்டும். அப்போதும் சாதி என்பதற்கான பொருளைப் புரியாமல் அகராதிகளை வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் சலிக்க வேண்டும்..
மத சுதந்திரம் அளிப்பதாகக்கூறி அரசியல் சட்டம் சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. ஆகவே அரசியல் சட்டம் ஒழிக்கப்பட்டாக வேண்டுமென 1957 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் என தந்தை பெரியார் அறிவித்தார். போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசியல் சட்டம், தேசியக்கொடி, காந்தி படம் ஆகியவற்ற..
ஆரம்பநிலை வாசகர்களை மனதில் வைத்து ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் வெளியான தொடரின் நூல் வடிவம் இது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மார்க்சிய, லெனினிய கோட்பாடுகளின் சுருக்கம் பெட்டிச்செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. எனவே ரஷ்ய, சீனப் புரட்சிகளின் வரலாற்றை மட்டுமல்ல... அந்த சரித்திரத்தை உருவாக்க காரணமாக அமைந்த ..
சீனா விலகும் திரைநீங்கள் இந்தியாவில் வசிக்க விரும்புகிறீர்களா அல்லது சீனாவிலா? ஏழையாக இருந்தால் சீனாவில் வசிக்கவே விரும்புவேன்.கொஞ்சம் வசதி வாய்ப்புகள் இருந்தால், இந்தியாதான். கட்டுப்பாடு, குழப்பம், புதுமை, பழமை, வறுமை, செல்வம், நல்லது, கெட்டது. கலந்து புகையும் வெடி மருந்து சீனா. இந்தியாவிடம் இருந்த..