மதத்தைப் பற்றி...நிச்சயமாக ஒவ்வொரு சோஷலிஸ்டும் ஒரு நாத்திகந்தான். இவ்விஷயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின் காரணமாக குடிமக்கள், பாகுபாடு படுத்தப்படுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது...
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிவந்த ஒரு கலாச்சார வாழ்க்கை முறையிலிருந்து திடீரென, உடனடியாக விடுபடவேண்டுமென்று முடிவெடுக்கிறார்கள். கணிசமான மக்கள் ஒன்றுசேர்ந்து ஒருமித்து முடிவெடுக்கிறார்கள். எனில், எத்தகைய ஆழமான பாதிப்பை மீனாட்சிபுரம் வெளிப்படுத்துகிறது. என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும். - டாக்டர் தொ..
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நாடாளுமன்ற தேர்தலை(2024) நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். கடந்த பத்தாண்டுகள் மோடி அவர்களின் தலைமையில் ஆட்சிசெய்த பாஜக அரசு வேலையின்மை, விலைவாசி உயர்வு என்ற அவலங்களை மக்களுக்கு பரிசாக அளித்தே இத்தேர்தலை சந்திக்க உள்ளது. மக்களிடம் எடுத்துக்கூற சாதனைகள் எத..
மரண தண்டனை ஆரம்பித்த காலத்திலிருந்தே அதற்கு எதிரான குரல்களும் தொடங்கிவிட்டன. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சீனத் தத்துவ நூலான ‘தாவோ தே ஜிங்’கிலும் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளைப் பார்க்கலாம். எனினும், இது குறித்து தீவிரமாகச் சிந்திக்கப்பட்டது 18-ம் நூற்றாண்டிலிருந்துதான் எனலாம். இப்படிமரண தண்டனைக்கு..
கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு அரசியல் நகர்வுகளைக் குறித்த இந்தத் தொகுப்பு ஒவ்வொரு அரசியல் கட்சியின் உள்ளார்ந்த நிலைப்பாடுகளை விமர்சிக்கிறது. அதன் உள் நோக்கங்களை ஆராய்கிறது. இதன் மூலம் அந்தக் கட்சிகளின் நிறத்தை வாசகர்களுக்குக் காட்டிக்கொடுக்கிறது...
மலர்க மாநில சுயாட்சி(2-தொகுதிகள்) - கு.ச.ஆனந்தன் :''மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் விளக்கமளிக்கும் வண்ணம் ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் - மேதைகள் பலரின் மேற்கோள்கள் அடங்கிய அருமையான கருவூலமாக இந்தப் பெரிய நூல் விளங்குகிறது.... இந்நூலின் ஒவ்வோர் ஏடும் சிறப்புமிக்கது....''..
மக்களின் மதி துலங்கியதால், மாஜிகளான கடவுளரின்
எண்ணிக்கை ஏராளம். ஒரு சில மாஜிகளை மட்டுமே கூறமுடியும்.
உருத்தெரியாமல் மட்டுமல்ல, பெயர் தெரியாமல் போய்விட்ட
கடவுளரும் உண்டு. இன்று நம் நாட்டிலே உள்ளது போலத்தான்,
சாக்ரட்டீஸ் சாகுமுன்பு, பகுத்தறிவுக்காக இரத்தம் சிந்தும் உத்தமர்
தோன்று முன்பு, கிரீசிலும் ரோ..
கடலுக்கும் காற்றுக்கும் நம் பரதகண்டத்தில் மட்டுந்தான கடவுளர் இருந்தனரா? இங்கு மட்டுமே அவர்களுக்குப் புராணங்களும் புனித ஆலயங்களும் பூசாரிகளும் இருந்தனரா? நம் நாட்டவரின் கற்பனைத் திறனைப் போல் வேறு எங்குமே கண்டதில்லை என்பதும் உண்மை தானா?
“இல்லை” என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. கிரேக்க நாட்டிலே, ரோ..
ஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றும் மருத்துவரை கடவுளாகப் பார்க்கிறான். உயிர் காக்கும் உன்னதப் பணி, வணிக நோக்கமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நோய்களைக் கண்டறியும் முனைப்புடன்; நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் அறிவுடன்; நோயை மேலும் ..