Menu
Your Cart

பொன். சின்னத்தம்பி முருகேசன்

இயற்பியலின் தாவோ” நவீன இயற்பியலுக்கும் கிழக்கத்திய இறைஞானத்திற்கும் இடையிலான ஒப்புமைகள் பற்றிய நூல். இது கண்ணுக்குப் புலப்படாத அணுவியல், நுண்ணணுவியல் உலகினையும், மீப்பெரும் அளவிலான பேரியக்க மண்டலத்தையும் சார்பியல், குவாண்டம் கொள்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும்போது உணர்ந்து அறியக்கூடிய உண்மைகள் த..
₹0
உலகப் பேருரைகள் மூலமாக... சமநீதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கான போராட்டங்கள், மனிதகுல வரலாற்றில் மனிதனைப் போலவே அடைந்துள்ள பரிணாம வளர்ச்சியை பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களின் குரல்களில் ஒலிப்பதை கேட்கலாம். போரின் கொடுமைகளை விக்டர் ஹீயூகோ உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உணர்ச்சிப் பிரவாகம..
₹0
"என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே மூழ்கிப் போச்சா? நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்..
₹284 ₹299
போர் புரிவதன் தலையாய நோக்கம் வெற்றியாக இருக்கட்டும். நீண்ட நெடுங்காலம் போர்க் களத்திலேயே திளைத்திருப்பதாக ஆகிவிடக்கூடாது. ஏனெனில், நெடுங்காலம் போரில் ஈடுபட்டிருந்த எந்த ஒரு நாடும் பலனடைந்ததாக வரலாறு இல்லை. தோல்வியுறாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதென்பது நமது கைவசம் உள்ளது. ஆனால் பகைவனைத் தோல்வியுறச்..
₹114 ₹120
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் மனதறியாத இந்திய மகாராஜாக்களின் அரண்மனை களியாட்டங்களையும் காதல் லீலைகளையும் ஏகபோக வாழ்க்கையையும் பதிவு செய்கிறது இந்நூல். மகாராஜாக்களின் ஆடம்பர அணிகலன்கள், அவர்களது சொகுசுக் கார்கள், குதிரைகள், புலிவேட்டைக் காட்சிகள் இரவு விருந்துகள், உடன் வந்த ஐரோப்பிய மகாராணி..
₹0
பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் ..
₹665 ₹700
Showing 1 to 7 of 7 (1 Pages)