Menu
Your Cart

பொன்.வாசுதேவன்

இன்றெழுதிக் குவிக்கப்படும் அருளிழந்த மொக்கைகள் நடுவே, உருப்படியாக எழுதுகிற சிலரில் பொன். வாசுதேவனும் ஒருவர். எளிய காட்சிப்படுத்தல்களால் விவரிக்கப்படும் இவரது கவிதைகளின் அடியோட்டங்கள் (Subtexts) விளக்கப்பட வேண்டியதில்லை. - கவிஞர் ராஜ சுந்தரராஜன்..
₹86 ₹90
கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன பொன் வாசுதேவனின் இக்கவிதைகள். இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யேக வெளியை அவை உருவாக்கிக் கொள்கின்றன...
₹67 ₹70
நாம் அன்பிலானவர்கள். அன்புக்கான உள்ஏக்கம் கொண்டவர்கள். அதிலிருந்து நம் எதிர்பார்ப்புகள் வழுவும்போது நமக்குள் ஏற்படும் மனக்கொந்தளிப்புகள் நம்மை இயல்பிழக்கச் செய்கின்றன. எத்தனையோ வலிகளை, வேதனைகளை நம் பார்வையில் உணர்ந்து, நம்மோடிருந்து நாம்தான் இவர் என்று உணரச் செய்தவர்களை ரணப்படுத்தி ரசிக்கச் செய்கிறத..
₹95 ₹100
கடைசிக் கோமாளி இருள் மசி மிரட்டும் ஒளிக்கற்றைத் தெறிக்க மின்காற்றாடியின் பேய்க்காற்றினூடாக இருளுக்கேங்கும் கண்கள் விரித்து பெருஞ்சேனத் தொனி காட்டி விரிந்த இரு கையுடன் நீந்தி மிதக்கின்ற பாவனையோடு வருகிறான் செங்குமிழ் மூக்கன் வண்ணத் தொப்பி வெண்பனி பூசிய முகம் தொளதொளத்த ஜிகினா வெள்ளுடை பிளந்த செவ்வாய் ..
₹86 ₹90
Showing 1 to 7 of 7 (1 Pages)