Menu
Your Cart

பொன்னி(நாவல்) - Combo

பொன்னி(நாவல்) - Combo
Out Of Stock
பொன்னி(நாவல்) - Combo
ஷான் கருப்பசாமி (ஆசிரியர்)
₹670
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பொன்னி-1: பொன்னி சாதிக்க நினைக்கும் காரியம் உன்னதமானது, அது போலவே பொன்னியை எதிர்த்து நிற்கும் சக்திகளும் கனவுக்கு அப்பாற்பட்டவை. ஒரு புறம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான எதற்கும் துணிந்த ஒரு ரகசியப் படை அவள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் மறித்து நிற்கிறது. இன்னொரு புறம் உலகின் சக்தி வாய்ந்த உளவு அமைப்புகள் அவளை வேட்டையாட வட்டமிடுகின்றன. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் தங்கம் என்ற அதிசய உலோகம் இன்னுமொரு ரத்த வரலாற்றை எழுதக் காத்திருக்கிறது. பொன்னி - 2 (இரணியஹாசம்): இளைப்பாற நேரமில்லை. பொன்னி இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். ஒவ்வொரு கணமும் அவளுடைய இலக்கு அவளை விட்டு விலகிச் சென்றபடியே இருக்கிறது. வெளியே இருந்து வரும் எதிரிகளைப் பற்றியெல்லாம் அவளுக்கு அச்சமில்லை. ஆனால் ஓசையில்லாமல் கொல்லக் காத்திருக்கும் ஒரு எதிரியைத் தன்னோடு சுமந்து கொண்டு அவள் நடத்தவிருக்கும் இந்த இறுதி யுத்தத்தில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதையும் பொன்னி அறிந்திருந்தாள்.
Book Details
Book Title பொன்னி(நாவல்) - Combo (Ponni Novel (Combo))
Author ஷான் கருப்பசாமி (Shan Karuppasamy)
Publisher வாசல் (Vaasal)
Pages 766
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Combo Offer

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha