Publisher: பொன்னுலகம்
தருமபுரியில் இளவரசன் திவ்யா காதல் பிரச்சனையில் இளவரசன் மரணித்தது குறித்தும், அப்பிரச்சனையில் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் விமர்சிக்கும் நூல்...
₹71 ₹75
Publisher: பொன்னுலகம்
கணினி, ஸ்மார்ட்போன், பிராட்பேண்ட் கனெக்சன் இவற்றையெல்லாம் ஆடம்பரம் என்று இடதுசாரிகளில் பலர் கருதுகிறார்கள். அல்லது அவற்றையெல்லாம் பழகிக்கொள்வதற்கு சோம்பல் படுகிறார்கள். சமூக அரசியல் போராளிகள் நிறையபேர் பேஸ்புக்,ட்விட்டர் பக்கமே செல்வதில்லை. பிறகு, நாம் எப்படி ஒரு கருத்தை கட்டமைப்பது?வெகுமக்களை மிக எ..
₹67 ₹70
Publisher: பொன்னுலகம்
கார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும் - இரா.முருகவேள் :இந்நூல் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை நியாயங்களை புரிந்து கொள்ள ஒரு நுழைவாயிலாக இருக்கும்...
₹57 ₹60
Publisher: பொன்னுலகம்
முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக் குறித்து முஸ்லிம்கள் மட்டுமே குரல் கொடுத்து வரும் நிலை இருந்து வருகிறது. ஏழு தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் பெரும்பான்மை தமிழக அமைப்புகள் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுப்பதில்லை. ஈழம் உள்ளிட்ட பொது பிரச்சனைகளில் முஸ்லிம்கள் தொடர்ந்து தலையிட..
₹48 ₹50
Publisher: பொன்னுலகம்
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், விசைத்தறி முதலாளிகளால் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டனர். கொடுமையாய் சுரண்டப்பட்டனர். அவ்ர்கள் அனுபவித்த வேதனைகளை ரணங்களை, வலிமிகுந்த வாழ்க்கையை விவரிக்கிறது இந்நூல்...
₹618 ₹650