Publisher: பொன்னுலகம்
மாமன்னர் மருதுபாண்டியரின் போர்ப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள கீழ்க்கண்ட வைர வரிகள் வருங்கால சமுதாயத்துக்கு கலங்கரை விளக்கா என்றென்றும் வழிகாட்டும். “ஓருவன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவனுக்கு இறப்பு என்பது உறுதி. ஆனால், அவன் ஈட்டிய புகழ் என்பது சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும் நிலைத்து நிற்கும்.”..
₹309 ₹325
Publisher: பொன்னுலகம்
மார்க்சியம் போன்ற நவீனத்துவ தத்துவத்திற்கு மாற்றாக மார்க்சியத்தை விட முற்போக்கானதாக தன்னை காட்டிக்கொள்ளும் பின் நவீனத்துவம் எப்படி முதலாளித்துவத்தின் நலனையே பிரதிபலிக்கிறது என்பதை விரிவாக சொல்லும் நூல் இது. மக்களுக்கான அமைப்புகள் போல செயல்படும் பின் நவீனத்துவத்தின் நோக்கம் மக்களை பிளவுபடுத்துவதிலும்..
₹81 ₹85
Publisher: பொன்னுலகம்
மார்க்சியத்தின் அடிப்படைகளை எளிமையாக எல்லாரும் விளங்கிக் கொள்ளும்படி எழுதப்பட்ட நூல்...
₹114 ₹120
Publisher: பொன்னுலகம்
மலை போன்ற துக்கத்தை மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளியைப் போல, ஒரு மிகப்பெரிய வலியைச் சுமந்து நிற்கின்ற ஒரு தலைமுறை இளைஞர்களின் சோகத்தையும் மதமோதல்களால் குண்டு வெடிப்புகளால் உயிரிழந்த, வாழவிழந்த அப்பாவி மக்களின் துயரத்தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்..
₹333 ₹350