-5 %
பூமணி சிறுகதைகள்
பூமணி (ஆசிரியர்)
₹380
₹400
- Edition: 1
- Year: 2013
- ISBN: 9789382648451
- Page: 496
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான பூமணி தனது கதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. இருப்புக்கான போராட்டங்கள் கரிசல் வாழ்வைச் சவாலான ஒன்றாக மாற்றியிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த பூமணியின் கதைகளை அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முனைப்புகளைப் பற்றிய ஒரு கலைஞனின் தேடல் எனவும் சொல்லலாம். நமது பழங்கதை மரபின் ஆதாரமான வலுக்களை இழக்காமல் தனக்கான படைப்புமொழியைக் கண்டடைந்தவை இக்கதைகள்
Book Details | |
Book Title | பூமணி சிறுகதைகள் (Poomani Sirukadhaigal) |
Author | பூமணி (Poomani) |
ISBN | 9789382648451 |
Publisher | நற்றிணை (Natrinai) |
Pages | 496 |
Published On | Jan 2013 |
Year | 2013 |
Edition | 1 |
Category | சிறுகதைகள் / குறுங்கதைகள் |