Publisher: பூம்புகார் பதிப்பகம்
தமிழ் இலக்கிய வரலாறுதென்பாண்டி நாடாகிய நெல்லை மாவட்டம் சங்கரநாயினர்கோயில் என்னும் ஊரில், பண்பாடுள்ள பழந்தமிழர் குடி ஒன்றில் கி.பி. 1902ஆம் ஆண்டில் தேவநேசன் பாவாணர் பிறந்தார். பாளையங் கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். இயல்பிலேயே தமிழ் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டி..
₹143 ₹150
Publisher: பூம்புகார் பதிப்பகம்
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்” என்று தமிழ் மொழி யின் இனிமையை குறித்துப் பாடியிருக்கிறார் பாரதியார். தமிழ் மொழி மிக மிக இனிமையானது மட்டுமல்ல; மிக மிகத் தொன்மையான மொழியும் கூட. பிற திராவிட மொழிகளுக் கெல்லாம் தாய் என்ற மூலாதாரம் கொண்டது தமிழ்...
₹190 ₹200