
-5 %
பூப்பூவாய் பூத்திருக்கு
ரமணிசந்திரன் (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருணோதயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது...திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து விட்டாள்.கடைசி மூச்சோடு மயூரியை அழைத்து தன் இரு சிறு குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்தாள்..அது மட்டும் அல்லாமல் தன் கணவன் தயாசாகரின் குடும்பத்தினரிடமிருந்து மறைந்தே வாழ வேண்டும் ,அவர்களால் ஆபத்தே வரும் என்று வலியுறுத்தி விட்டு மறைந்தாள்.
மயூரி பாவம்..பெற்றோரை இழந்த அக்கா குழந்தைகளைத் தேற்றுவாளா ?அக்காவை நினைத்து அழுவாளா ?தன் வயிற்றுப் பிழைப்புக்கான வேலையைப் பார்ப்பாளா?அல்லது குழந்தைகளைத் தன்னிடம் கொடுத்து விடுமாறு வற்புறுத்தும் தயசாகரின் தம்பி வித்யாசாகரிடம் போராடுவாளா?
Book Details | |
Book Title | பூப்பூவாய் பூத்திருக்கு (Pooppovai poothirukku) |
Author | ரமணிசந்திரன் (Ramanisandhiran) |
Publisher | அருணோதயம் (Arunothayam) |
Edition | 1 |
Format | Paper Back |
Category | நாவல் |