-4 %
போர்க்களப் பூக்கள்
எஸ்.இளங்கோ (ஆசிரியர்)
₹86
₹90
- Year: 2016
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உலக சினிமாவில் பெண்களின் போராட்டக் கதைகள் என்ற இந்நூலின் ஆசிரியர் எஸ்.இளங்கோ அவர்கள் சிறந்த திரைப்படத் திறனாய்வாளராகவும்,திரை இயக்க செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார். அவரின் ஆற்றல் மிகுந்த இம்முயற்சியால் தமிழ் வாசகர்களுக்கும்,உலக சினிமா ரசிகர்களுக்கும்,உலகளவிலான பெண் போராட்டக் கதைகள் அடங்கிய இப்போர்க்களப் பூக்கள் கிடைத்துள்ளது. உலக சினிமா ரசிகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் சிந்தனையில் மட்டுமல்லாது தமிழ்ச் சினிமா ரசிகர்கள் சிந்தனையிலும் இந்நூல் புதுமையான வெளிச்சத்தைப் பாய்ச்சும். அனைவரும் இந்நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.குறிப்பாகப் பெண்கள் இந்நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்பதற்கு இந்நூல் பேருதவி செய்யும். தோழமையுடன், கே.பாலபாரதி,
Book Details | |
Book Title | போர்க்களப் பூக்கள் (Porkkala Pookkal) |
Author | எஸ்.இளங்கோ (Es.Ilango) |
Publisher | அன்னம் (Annam) |
Pages | 112 |
Year | 2016 |