Menu
Your Cart

போருழல் காதை

போருழல் காதை
-5 % Out Of Stock
போருழல் காதை
குணா கவியழகன் (ஆசிரியர்)
₹314
₹330
  • Year: 2019
  • Language: தமிழ்
  • Publisher: அகல்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும் பகையும் வெறுப்பும் எங்கும் இருப்பவைதாம். அவை குறிப்பிட்ட சூழலில் எவ்வாறு துலங்குகின்றன என்பதுதான் ஆச்சர்யங்களைத் தரவல்லது. அதற்கான தூண்டல் காரணி என்ன என்பதுதான் அறியப்படவேண்டியது. இந்தக் கதையில் வரும் ஆண்-பெண் மனங்களை அந்த ஒளிகொண்டே காண வேண்டும். குருட்டு வெளியில் வாழவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஈழத்து வாழ்விலிருந்து ஒரு வாசகர் இந்த நாவலில் பெறுவாராயின், அதுவே இந்த நாவலின் வெற்றிதான்.
Book Details
Book Title போருழல் காதை (Poruzhal Kaathai)
Author குணா கவியழகன் (Guna Kaviyazhagan)
Publisher அகல் (Agal)
Pages 0
Year 2019
Category Novel | நாவல், Eezham | ஈழம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

"What happened was a catastrophe. It is not over yet." A thirty year long civil war ended in Sri Lanka in May 2009 when the Liberation Tigers of Tamil Eelam were defeated by the Sri Lankan military. The Tamils who survived the war were detained in camps. Those suspected of being Tamil Tigers were s..
₹379 ₹399
என்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை. ஆனாலுதானே அறியமுடியாமல் தன் இரகசியம் இருக்கும்போதுதான் நச்சுச் சுழலாகிவிடுகிறது...
₹333 ₹350
மகத்துவம் நிறைந்ததாக நான் எண்ணிய வாழ்வு சபிக்கப்பட்ட வாழ்வாக என்னைத் திருகும் இந்த நிலையின் வலி, கடந்த மூன்று நாட்களில் நான் வாங்கிய சித்திரவதைகளின் வலியைவிட என்னை ரணப்படுத்துகின்றது. இதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. ஒரு கூட்டுவெற்றியில் தனிமனிதப் பங்காளர்களுக்கு உரித்தான பங்க..
₹379 ₹399
என்னை வைத்துக் காலம் எழுதிய புத்தகம் சாகசத்தனமான சுவாரசியத்தைத் தரலாம். சாகசத்தை வாசிக்கும் போதான சுவாரசியம் போன்றதல்ல சாகசக்காரனின் வாழ்வு...
₹379 ₹399