-5 %
Out Of Stock
பௌர்ணமி இரவு மற்றும் பிற கதைகள்
₹114
₹120
- Year: 1999
- ISBN: 9788126007826
- Page: 369
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இதில் உள்ள ஒவ்வொரு கதையும் புதிதாகக் கதை எழுத விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்வேன், கதை சொல்லும் முறை, தொனி, திருப்பம், மொழியைக் கையாளும் விதம் எனத் தனது கலைத்திறனின் மேதமையைத் துக்கல் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். துக்கலின் இக்கதைகளை ஆங்கிலம் வழியாக லதா ராமகிருஷ்ணன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார், சாகித்ய அகாதமி பரிசுபெற்ற இந்தச் சிறுகதை தொகுப்பு இளம்வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்றாகும் - எஸ். ராமகிருஷ்ணன்
Book Details | |
Book Title | பௌர்ணமி இரவு மற்றும் பிற கதைகள் (Pournami Iravu Matrum Pira Kathaigal) |
Author | கர்த்தார் சிங் துக்கல் (Karththaar Sing Thukkal) |
Translator | லதா ராமகிருஷ்ணன் (Ladhaa Raamakirushnan) |
ISBN | 9788126007826 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 369 |
Year | 1999 |