Menu
Your Cart

பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts)

பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts)
பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts)
-5 %
பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts)
பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts)
பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts)
பழ.நெடுமாறன் (ஆசிரியர்)
₹950
₹1,000
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி... தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப் போராடிய பிரபாகரனின் பெருமை பாடும் புத்தகம் அல்ல இது. பிரபாகரன் என்கிற தனி மனிதன், தமிழர் எழுச்சியின் வடிவமாக எப்படி உருவெடுக்கிறார் என்பதை வலுவாகச் சொல்கிறார் நெடுமாறன். ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களுக்கு உதாரணமாக திகழ்கிறது இப்புத்தகம்.
Book Details
Book Title பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts) (prabhakaran-tamizhar-ezhuchchiyin-vadivam)
Author பழ.நெடுமாறன் (Pazha.Nedumaran)
Publisher தமிழ்க்குலம் பதிப்பாலயம் (Tamizhkulam Pathippalayam)
Pages 1300
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Biography | வாழ்க்கை வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனித குலமும் தமிழ்த் தேசியமும்தமிழினம் ஒரு தொல்லினம் மட்டுமல்லாமல் செழுமையான பண்பாட்டுப் பரப்பை உருவாக்கி அதன் மீது ஒரு சீரிய நாகரிகத்தையும் உருவாக்கி உலகனைத்தும் தன் இருப்பை நிலைநிறுத்தி இருப்பதுவுமாகும்.இன்று தேசிய இனங்களின் வாழ்வும் சுயநிர்ணய உரிமையும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலைய..
₹86 ₹90
சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு ஏறத்தாழ 98ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தற்காலத்திலிருந்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நாகரிகத்தைப் படைத்தவர்கள் யார்? அம்மக்கள் பேசிய மொழி எது? சிந்துவெளிக் குறியீடுகள் சொல்லும் செய்தி என்ன? என்பது போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்குரிய விடைகளைத் தேடுவதில் ..
₹171 ₹180
அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக்..
₹665 ₹700