Publisher: பிரக்ஞை
சரிகா ஷா, அருணா ஷான்பாக் என்ற தெரிந்த பெயர்களிலிருந்து நாம் முகமறியாத பெண்கள் வரை அவர்கள் சந்திக்கும் அவலங்கள் அநீதிகளைக் குறித்து எளிமையாகவும் காத்திரமாகவும் தமயந்தியால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு...
₹143 ₹150
Publisher: பிரக்ஞை
”சிவகுமாரின் கவிதைகளில் தொடர்ந்த சரடாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் சிவகுமாரின் அடிப்படையான அடையாளம். அது கவிதைக்காக மேற்கொண்ட பாவனை அல்ல.” என்றும் ”சிவகுமாரின் கவிதைளில் வேறு பல தமிழ்க் கவிதைகளில் காணாத ஒரு பதிவு குழந்தைகள் பற்றியது. குழந்தைகளின் மனோபாவங்களை, சந்தோஷங்களை, அச்சங்களை தமிழ்க் ..
₹105 ₹110
Publisher: பிரக்ஞை
தனது எழுத்துகளை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜூமானா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது. அவர் ஆசிரியராக இருந்து நடத்துகிற ஜஸாத் மும்மாத இதழ் நிகழ்கால அரபு உலகினால் முழுமையாகச் சிறைப்படுத்தப்பட்ட உடலின் விடுதலைக்கானது என்கிறார். உடலை மையமாகக்கொண..
₹0 ₹0
Publisher: பிரக்ஞை
"இந்து மதத்திற்கான அடிப்படையான சாத்திர நூல் ஏதுமில்லை, இந்து மரபு என்பற்காக பகுத்தறிவுக்குப் பொருந்தாத எதையும் ஏற்க இயலாது சத்தியம், மக்கள் நலன் என்கிற உரைக்கற்களை வைத்தே எதையும் மதிப்பிட முடியும்" எனக்கூறிய காந்தியை இங்கு பலருக்கும் தெரியாது. இந்து சனாதனத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் ..
₹143 ₹150
Publisher: பிரக்ஞை
சத்யஜித் ரே இயக்குனர் மட்டும் அல்ல. இசை அமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்து தன்னுடைய படைப்பை நெறிப் படுத்தியவர். இந்நூலில் அவரது இசையறிவு, ஒளி பற்றிய சிந்தனை, இயக்கத்தின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.சினிமா குறித்த தேடலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்நூல் சரியான ..
₹214 ₹225
Publisher: பிரக்ஞை
பெண்ணை அடிமைப் படுத்தும் வரலாறு 5௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது என்கிறார் ஒசலான். இதையே அவர் முதலாவது பாலின விரிசல் என்று விவரிக்கிறார், காலப்போக்கில் இரண்டாவது பாலின விரிசல் மூலமாக இவ்விரிசல் இன்னமும் ஆசமாகியது என்கிறார். இவ்வரலாற்றை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்: ' ஒரு வகையில் வரலாறு என்பது..
₹67 ₹70
Publisher: பிரக்ஞை
கேளிக்கைப் பொருளாய் மதுப்புட்டிக்குள் அடைக்கலமாகிறது பேச்சு சொற்கள் குழறத் தொடங்கும் பொழுதில் தோழியை அழைக்கிறீர்கள் நட்பின் பெயரால் அழைப்பை ஏற்கும் அவளுக்குத் தெரியாது தன் குரல் அனைவருக்கும் பரிமாரப்படுகின்றதென்று மெதுவான தாள லயத்துடன் தொடங்கும் இசை நேரம் செல்லச்செல்ல முறுக்கேறுகிறது குரல்கள் தடிக்க..
₹94 ₹99
Publisher: பிரக்ஞை
சினிமா எனும் காட்சி ஊடகம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது.இந்நூலில் திரைப்படத்தின் நோக்கம், உள்ளடக்கம், அது வெளிப்படுத்தும் கருத்து, பார்வையாளரிடம் ஏற்படுத்தும் உணர்வு, அதன் குறியீட்டுத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து விமர்சனமும் செய்யப்பட்டிருக்கிறது. சினிமாவை சினிமாக்காரர்களின் நோக்கிலிருந்த..
₹138 ₹145