Menu
Your Cart

பிரமிள்

தமிழ் மொழியின் பெரிய ஆளுமையான கவிஞர் பிரமிள் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு இது. உலக இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த நேரங்களில் தனக்குப் பிடித்த பல கவிதைகளைப் பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார்...
₹67 ₹70
தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிள் சிசு.செல்லப்பா நடத்திய எழுத்து பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. 1960-1967 கால கட்டத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்பும், இன்னும் புத்தம் புதிதாகவும் உயிர்ப்பு மிகுந்ததாகவும் விளங்குகின்றன. தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய..
₹171 ₹180
பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள். நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர். எந்த ஒரு தத்துவ, இலக்கிய, மதப்பார்வைகளிலிருந்தும் தனித்ததான, தேரந்ததான, சுயமானதாகத் தெரியும் சிந்தனை வீச்சை அவர் கொண்டு இருந்தார். உலகளவிலான பெரும்..
₹143 ₹150
'சிறகிலிருந்து பிரிந்தஇறகு ஒன்றுகாற்றின்தீராத பக்கங்களில்ஒரு பறவையின் வாழ்வைஎழுதிச் செல்கிறது’- பிரமிள்நவீன தமிழ் நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்த ..
₹285 ₹300
படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை ‘காவியம்’. அதில் நான்கு வரிகளில் முழுமையான ஒரு படிமம் இருக்கிறது. அவ்வரிகளில் எளிமை இருக்கிறது. அழகு இருக்கிறது. சாந்தம் இருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளை..
₹171 ₹180
மார்க்ஸும் மார்க்ஸியமும்மார்க்ஸியக் கொள்கைகளையும் அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதங்களையும் மறுஆய்வு செய்யும் நேர்மையான நூல்...
₹133 ₹140
தமிழின் மிக முக்கியமான கவியாக நிலைபெற்ற பிரமிள் சுயமான அவதானங்களிலிருந்து ஆழ்ந்தகன்ற கோட்பாடுகளை வெளிப்படுத்திய விமர்சகராகவும் விளங்கினார். படைப்பாற்றலும் விமர்சன சக்தியும் ஒருங்கே பெற்றவர் புதுமைப்பித்தனுக்குப் பிறகு பிரமிள்தான் என்று சொல்வதில் நிறைய நியாயங்கள் உண்டு...
₹238 ₹250
1960ல் ‘எழுத்து’ பத்திரிக்கையில் வெளியான முதல் கட்டுரையிலிருந்து 1997 ல் ‘லயம்’ பத்திரிக்கையில் வெளியான இறுதிக்கட்டுரை வரை பிரமிள் எழுதிய ஏராளமான விமர்சனக் கட்டுரைகளிலிருந்து மொழி, இலக்கியம், இலக்கிய விமர்சனம், கலைக்கோட்பாடு, சிறுகதை, நாவல் நாடகம், திரைப்படம் போன்றவை பற்றிய எழுதிய கட்டுரைகள் மட்டும்..
₹523 ₹550
Showing 1 to 10 of 10 (1 Pages)