- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
மன அழுத்தத்தை சமாளிக்க எளிய வழிகள்
பிரமோத் பத்ரா அவர்கள் எழுதியது. மன அழுத்தம் ஒரு ரோஜா புதிர் போன்றது.நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது அமைகிறது.கிளைகளில் கூரிய முட்களும் அவற்றின் ஓரத்தில் சில ரோஜாப் பூக்களும் உள்ள அந்தப் புதிர்களைக் காணலாம்;அல்லது எண்ணற்ற ரோஜாப் பூக்களும் அவற்றின் அடியில் சில முட்களும் உள்ள ரோஜா பூக்களும் காணலாம்.உறை அணிந்த கையோடு அந்தப் புதரை அழுத்திப் பிடித்தால் இந்த முட்களும் கூட நொறுங்கிப் போகும்.வாழ்க்கை முழுவதும் பிரச்சனைகள் நிரம்பியுள்ளன.அவற்றில் சில எரிச்சல் ஊட்டக்கூடியவை.அந்தப் பிரச்சனைகளை நீங்கள் பெரிதாகவும் ஆக்கலாம்.படிப்படியாகக் குறைத்து அவற்றை ஒவ்வொன்றாகச் சமாளித்து நல்ல கருத்துக்களின் துணை கொண்டு தீர்வும் காணலாம்.மன அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாகவும் கூடும்;அல்லது உங்களால் அதைப் பணியவைக்கவும் முடியும்...
Book Details | |
Book Title | மன அழுத்தத்தை சமாளிக்க எளிய வழிகள் (MANA AZHUTHATHU SAMALIKKA ELIYA VAZHIGAL) |
Author | பிரமோத் பத்ரா (PRAMOD BATHRA) |
Publisher | கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam) |
Edition | 1 |
Format | Paper Back |