Menu
Your Cart

பிரபஞ்சன்

பிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும்...
₹171 ₹180
எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். -பிரபஞ்சன்..
₹238 ₹250
‘எழுத்துக்கு ஒரு கொள்கை இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதேனும் ஒன்றை முன் நிறுத்தவோ, அல்லது ஏதேனும் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்யவோதான் இந்த கவிதையோ அல்லது கதைகளோ பிறக்கின்றன. ஆக கொள்கை இல்லாமல் எழுத்து இருப்பதற்கு சாத்தியம் இல்லை. கொள்கை இல்லாதது என்பது கூட ஒரு கொள்கைதானே. எனது எழுத்துக்கள் கொள்..
₹109 ₹115
எனக்குள் இருப்பவள்தமிழ் மொழியின் இன்றைய சிறந்த படைப்பாளிகளில் ஒருவர், பிரபஞ்சன். சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளிலும் சாதனை முத்திரை பதித்தவர். தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரைச் சிறந்த எழுத்தாளர் என்று கெளரவித்திருக்கின்றன. இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அக..
₹67 ₹70
வாசிப்புப் பழக்கத்தைத் தன் கடைசி காலம் வரை தொடர்ந்துகொண்டிருந்தவர் பிரபஞ்சன். மிக இளம் வயதிலேயே பல நூறு புத்தகங்களை வாசித்தவர். அறியப்படாத வரலாற்றுப் படைப்புகளையும் அரிய மனிதர்களையும் ‘எமதுள்ளம் சுடர் விடுக’ என்ற பெயரில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடராக எழுதி தமிழ் மனங்களிடம் கொண்டுசேர்த்தார். அவரது வ..
₹171 ₹180
Showing 1 to 12 of 74 (7 Pages)