- Edition: 1
- Year: 2011
- ISBN: 9788183451000
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கவிதா வெளியீடு
எனக்குள் இருப்பவள்
தமிழ் மொழியின் இன்றைய சிறந்த படைப்பாளிகளில் ஒருவர், பிரபஞ்சன். சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளிலும் சாதனை முத்திரை பதித்தவர். தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரைச் சிறந்த எழுத்தாளர் என்று கெளரவித்திருக்கின்றன. இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது பெற்ற சிறந்த எழுத்தாளர்.
இலக்கியச் சிந்தனை, கோவை கஸ்தூரி ரங்கம்மாள் பரிசு உள்ளிட்ட எண்ணற்ற இலக்கிய மரியாதையைப் பெற்றவர். அகில இந்திய இலக்கியப் பரிசான பாரதிய பாஷா பரிட்சத் விருதைப் பெற்று இந்திய எழுத்தாளர்களில் ஒருவராக உயர்ந்தவர்.
அழகிய தமிழ், அளவான பாத்திரப்படைப்பு மனித மனத்தை நுணுக்கமாக ஆராயும் தன்மை, படிக்கப் படிக்க சுவாரஸ்யம் இவை இவரது எழுத்தின் சிறப்பு.
-கவிதா
Book Details | |
Book Title | எனக்குள் இருப்பவள் (Enakul Irupaval) |
Author | பிரபஞ்சன் (Prapanjan) |
Publisher | கவிதா வெளியீடு (kavitha publication) |
Pages | 176 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |