
-4 %
பிரதாப முதலியார் சரித்திரம் (சுருக்கப் பதிப்பு)
மாயூரம் வேதநாயகம் பிள்ளை (ஆசிரியர்)
₹86
₹90
- Page: 125
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமான நடையும் கொண்டது. அது வெளியான காலத்தில் இருந்து தொடர்ந்து படிக்கப்பட்டு வருகிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஞானாம்பாள். அழகும் அறிவும் கொண்ட அவள் கல்வி, பண்பாடு ஆகியவற்றால் பெண்கள் அடையும் முன்னேற்றம் பற்றியதின் குறியீடாக வர்ணிக்கப்பட்டு இருக்கிறாள். பிரதாப முதலியார் சரித்திரம் சுமார் 400 பக்கங்கள் கொண்ட நாவல். அதனை சுவை குன்றாமல் 125 பக்கங்களுக்குச் சுருக்கி ஒரு வரிகூட மாற்றி எழுதாமல் பாரதி புத்தகாலயம் நூலாகக் கொண்டு வந்துள்ளது.
Book Details | |
Book Title | பிரதாப முதலியார் சரித்திரம் (சுருக்கப் பதிப்பு) (Prathaba Muthaliar Sariththiram Surukka Pathippu) |
Author | மாயூரம் வேதநாயகம் பிள்ளை (Maayooram Vedhanaayakam Pillai) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 125 |
Category | Novel | நாவல் |