-5 %
Out Of Stock
பிரயாகை (வெண்முரசு நாவல்-05)
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹1,235
₹1,300
- Year: 2015
- ISBN: 9788184934816
- Page: 1100
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள். தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகளையும் நாம் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு நாவலும் தனிப்பட்ட அளவிலும் முழுமைகொண்ட நாவலாகப் பரிணமிப்பது இதன் சிறப்பு.
Book Details | |
Book Title | பிரயாகை (வெண்முரசு நாவல்-05) (Prayagai ) |
Author | ஜெயமோகன் (Jeyamohan) |
ISBN | 9788184934816 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 1100 |
Published On | Nov 2014 |
Year | 2015 |
Category | Novel | நாவல், சரித்திர நாவல்கள் | Historical Novels, Hindu | இந்து மதம் |