Menu
Your Cart

நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்

  நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்
-4 % Out Of Stock
நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்
₹24
₹25
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாளம் என்ற கட்டுப்பாட்டின் சுமை மட்டும் இல்லாமலிருந்தால் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், நமது மனதுக்கு உண்மையாக இருப்பதன் சுதந்திரத்துடனும் இருக்க முடியும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்... ஆனால் மிகமிக முக்கியமானது நம்முடைய அணுகுமுறையில், நம் மன அமைப்பில் மாற்றம் உருவாக்க வேண்டும்.. குழந்தைகளை வளர்க்கும்போது பாலின அடையாளத்தை விட திறன்களுக்கு ஏன் நாம் முக்கியத்துவம் தரக்கூடாது ? பால் வேறுபாட்டைக் கடந்து, விருப்பத்திற்கு ஏன் நாம் முதலிடம் தரக்கூடாது? பாலரசியல் பற்றிய உரையாடல் அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. அது மனிதர்களைச் சங்கடப்படுத்துகிறது. சில சமயங்களில் எரிச்சல் ஊட்டுகிறது. பாலரசியல் பற்றிப் பேசுவதில் ஆண்கள் பெண்கள் இருபாலினத்திற்கும் மனத்தடை உள்ளது. தங்களின் சமூக இடத்தை மாற்றியமைத்துக் கொள்வது பற்றி சிந்தித்துப் பார்ப்பதுகூட மனக்கலக்கத்தைத் தருவதாக உள்ளதுதான் இதற்குக் காரணம். பல ஆண்டுகளுக்கு முன் அகராதியில் அந்தச் சொல்லுக்கு அர்த்தம் தேடியபோது இப்படி இருந்தது: சமூக அரசியல், பொருளாதாரத் தளங்களில் பாலினங்களுக்கிடையில் சமத்துவம் வேண்டும் என்று நம்பும் ஒருவர் பெண்ணியவாதி'
Book Details
Book Title நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் (Naam anaivarum penniyavathigalaka irukka vendum)
Author சிமாமந்தா எங்கோசி அடிச்சி
Translator பிரேம் (Prem)
Publisher அணங்கு பதிப்பகம் (Anangu Pathippagam)
Pages 32
Published On Jan 2016
Year 2016
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பெண்ணியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காந்தியையும் காந்தியத்தையும் மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெண்ணிய அடிப்படையிலான பன்மை நவீனத்துவத் தளத்தில் நுண் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல். தனி மனிதராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் வெவ்வேறு காலகட்டங்களில் தன்னுள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவர் கொண்டிருந்த வெளிப்படைத் தன்மையையும் விவாதிக்கிறது. ..
₹276 ₹290
“முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ, அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ இல்லை. புதிய அறிதல் முறையின் கேள்விகளுக்குப் ப..
₹219 ₹230
திராவிடக்கட்சி ஆளும் அமைப்பாக மாறிய பின் இனி அரசியல் பேசவேண்டிய தேவை திராவிடத் திரைக்கு இல்லாமல் போனதுடன் அரசியல் பேசுவது என்பதும் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சத்திரன் தமிழக முதலமைச்சர் ஆனபின் தமிழ்த்திரையின் ‘பாவனை அரசியலின்’ தேவை முற்றுபெற்றது. அரசியல் சொல்லாடலின் துணைவடிவமாக இருந்த த..
₹238 ₹250