“முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ, அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ இல்லை. புதிய அறிதல் முறையின் கேள்விகளுக்குப் ப..
₹219 ₹230
பிரேம் (1965) தனது 21-ஆவது வயதில் பிரேதா என்ற பெயருடன் எழுதி கிரணம் இதழில் வெளிவந்த இப்படைப்புகளை எனது 25 – ஆவது வயதில் வாசித்தபோது அதிர்ச்சியோடு, பேசப்படாத மறைமுக உலகின் துயரார்ந்த, வலி மிகுந்த குரல்களின் தாபங்களையும் இருண்ட சுரங்கப்பாதைகளில் மறைந்து திரியும் ஒடுக்கப்பட்ட குற்றவாளிகளின் நடத்தையும் ..
₹333 ₹350
வரலாற்றாசிரியர்கள் உண்மையை மறுஆக்கம் செய்கிறார்களா அல்லது கதைகளை அப்படியே சொல்கிறார்களா? இந்நூல் அவர்கள் இரண்டையும் செய்கிறார்கள் என்பதைச் சொல்வதுடன் உண்மைக்கும் கதைக்கும் இடையில் சமநிலை நிலவ வேண்டியது. வரலாற்றுக்கு மிக மிக அவசியம் என்பதையும் சொல்கிறது. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் வியப்பூட்ட..
₹86 ₹90
திராவிடக்கட்சி ஆளும் அமைப்பாக மாறிய பின் இனி அரசியல் பேசவேண்டிய தேவை திராவிடத் திரைக்கு இல்லாமல் போனதுடன் அரசியல் பேசுவது என்பதும் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சத்திரன் தமிழக முதலமைச்சர் ஆனபின் தமிழ்த்திரையின் ‘பாவனை அரசியலின்’ தேவை முற்றுபெற்றது. அரசியல் சொல்லாடலின் துணைவடிவமாக இருந்த த..
₹238 ₹250