-5 %
யாக்கையின் நீலம்
ப்ரேமா ரேவதி (ஆசிரியர்)
₹105
₹110
- Year: 2014
- ISBN: 9789384641078
- Page: 120
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைக்கொண்டு வாழ்க்கை அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் மேலும் செறிவாக்க முற்படும் எழுத்து முயற்சி. சொல்லின்மூலம் குறிப்பிட்ட அனுபவத்தை, வாதத்தை, தர்க்கத்தை, நியாயத்தை, உணர்ச்சியை, எண்ணக்குமுறலை, கட்டுக்குள் கொண்டுவர முடியும். அப்படிக் கொண்டுவருவது அவசியம். சொற்களுடன் போராடுகையில் கைகூடும் துயரமும் இன்பமும் இயலாமையும் களிப்பும் அவையளவில் ரசிக்கத்தக்கவை. ரேவதியின் கற்பனையும் கவித்துவமும் சொற்களின் மகத்துவத்தையும் போதாமையையும் ஒருசேரப் பேசுகின்றன.
Book Details | |
Book Title | யாக்கையின் நீலம் (Yakkaiyin Neelam) |
Author | ப்ரேமா ரேவதி (Prema Revathi) |
ISBN | 9789384641078 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 120 |
Year | 2014 |