-5 %
Out Of Stock
நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம்
ப்ரியா பாலு (ஆசிரியர்)
₹57
₹60
- Page: 128
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இவரது வாழ்க்கை பல ஆயிரம் இளைஞர்களுக்கு, இந்தியர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். கலாமின் பிறப்பு வளர்ப்பு மட்டுமல்லாமல், அவர் நாட்டு முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஆற்றிய உரைகள், பல தரப்பினரின் கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்கள், இளம் தலைமுறையினருக்கு அவர் கூறிய அறிவுரைகள் ஆகியவையும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
Book Details | |
Book Title | நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம் (Nambikkai Nayagar Dr. Abdul Kalaam) |
Author | ப்ரியா பாலு (Priya Balu) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 128 |