Menu
Your Cart

பகற்கனவுகளின் நடனம்

பகற்கனவுகளின் நடனம்
-4 % Out Of Stock
பகற்கனவுகளின் நடனம்
குமாரநந்தன் (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பகற்கனவுகளின் நடனம்

கனவுகளைக் காண வடிவமைக்கப்பட்ட எந்திரம் போல இருக்கிறேன். அன்றாடம் சாத்தியமற்ற எண்ணற்ற வாழ்தலின் முறைகளைக் கனவு கண்டுகொண்டே சராசரி மனிதனின் சராசரி வாழ்க்கையைச் சராசரியாக வாழ்ந்து வருகிறேன்.



சில சமயம் நான் ‘என் கவிஞனை’ வாழ்க்கையின் பெருஞ்சூழலில் மூழ்கித் தத்தளிக்க விட்டுவிடுகிறேன். பலமுறை அவனை நான் காப்பாற்றிக் கொண்டுவிட்டேன். எப்போதும் அவனைக் காப்பாற்றிவிடுவேன் என்று நம்புகிறேன்.




Book Details
Book Title பகற்கனவுகளின் நடனம் (Pagarkanavukalin nadanam)
Author குமாரநந்தன் (Kumarananthan)
Publisher புது எழுத்து (Pudhu Ezhuthu)
Pages 72
Year 2016
Edition 1
Format Paper Back
Category கவிதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இயல்பான சித்தரிப்புமொழியும் தாண்டித் தாண்டிச் செல்கிற வேகமான அளவான எள்ளலும் பொருத்தமான உரையாடல் மொழியும் குமாரநந்தனின் சிறுகதைகளின் வலிமையான அம்சங்கள். கிராமங்களும் நகரங்களும் கதைகளுக்குரிய பின்னணிகளாக மாறிமாறி அமைக்கப்பட்டிருந்தாலும் மனித மனத்தில் சூட்சுமத்தை உணரவும் உணர்த்தவுமான ஆர்வமும் வேகமும் எ..
₹119 ₹125
புதிய தலைமுறைச் சிறுகதையாளர்களில் கவனம் கொள்ளப்பட வேண்டியவர்களும் பேசப்பட வேண்டியவர்களுமானவர்களில் ஒருவர் குமாரநந்தன். அவர் கதைகள் ஆரவாரமற்றவை; ஆனால் அடியோட்டங்கள் நிரம்பியவை. எதார்த்தமான நிகழ்வைச் சித்திக்கும்போதே அதற்குள்ளிருக்கும் இன்னொரு எதார்த்தத்தை முன்வைக்க அவர் முனைகிறார். ஒன்று நடைமுறை; மற்..
₹214 ₹225
குமாரநந்தன் கதைகள் தத்துவங்களாலும் கடவுள்களாலும் கைவிடப்பட்ட அல்லது தத்துவங்களிலிருந்தும் கடவுள்களிடமிருந்தும் விடுதலை பெற்றுக்கொண்ட இடத்தில் பிறக்கின்றன. வாழ்வில் சாத்தியமுள்ள வெவ்வேறு நிகழ்தகவுகளால் உருவாகும் சம்பவங்களைக் கதாபாத்திரங்களின் அருகருகே வைக்கும்போது ஏற்படும் மரணத்துக்கு நெருக்கமான அல்ல..
₹323 ₹340