Publisher: புலம் வெளியீடு
ஒரு சிறந்த மாணவனாக, நல்ல படிப்பாளியாக, கற்பித்தலில் தேர்ந்த ஓர் ஆசிரியராக, தீரமிக்க கட்சிப் பணியாளராக, கொள்கைப் பிடிப்பாளராக, திடகாத்திரமான கட்டுடல் கொண்ட ஆணாக, எழுத்தாளராக, படைப்பாளியாக, சிந்தனையாளராக, ஆங்கில மொழி வித்தகராக, அற்புதமான உரையாடல்காரராக, இரவு வாழ்க்கையில் வேட்கையோடு திளைப்பவராக, வாழ்வி..
₹114 ₹120
Publisher: புலம் வெளியீடு
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில், அறியாமையில், கற்பிதத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மரபணுக்களின் நீட்சியாக உருவாகிறார்கள். அறியாமைகளை நீக்கி வைத்துவிட்டுப் பார்க்கத் தெரிகிற மனங்களுக்கு அத்தனை பேரும் ஒன்றுதான். அவர்கள் எதிரில் இருக்கிறவர்களின் அறியாமைகளை உணர்ந்தவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமை..
₹124 ₹130
Publisher: புலம் வெளியீடு
அங்கிள் சாமுக்கு மண்டோ எழுதிய கடிதங்கள், உலகின் ஆகப்பெரிய பலவானாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் முகமூடிகளை ஒவ்வொன்றாக கழட்டி எறிகிறது...
₹86 ₹90
Publisher: புலம் வெளியீடு
இந்த நாவல் கொண்டிருக்கும் மனச் சுமை எல்லாக் காலத்துக்குமானது. நம்மைச் சாட்சியங்களாக்கி நிகழ்ந்து முடிந்த இனப் பேரழிவையும் அன்பைப் போற்றிய த்த்துவமரபை காலடிகளில் புதைத்துவிட்டு அதிகாரத்தின் கீழ் பலியிடப்படும் மனித உணர்வுகளையும் குறியீடுகளாலும் சில இடங்களில் கவிதைக்கான மொழியாலும் ஓர் எளியவனின் கேள்விக..
₹67 ₹70
Publisher: புலம் வெளியீடு
அறிவார்த்த ஒடுக்குமுறை உத்திகளை மரபு, பண்பாடு என்ற பெயரில் தமிழ்ச் சிந்தனைத் துறை செயல்படுத்திக் கொண்டிருப்பதையும் அறிவு மற்றும் அறமறுப்புச் சொல்லாடல்களைப் பெருக்கிக் கொண்டிருப்பதையும் எதிர்த்து நிற்க பன்மைச் சொல்லாடல்களும் பன்மை அறிவுருவாக்கமும் தான் நமக்கு இனி அரசியல் செயல்பாடாக முடியும். இலக்கிய..
₹57 ₹60
Publisher: புலம் வெளியீடு
அம்பேத்கரிடம் அவரது கொள்கைகளையும் அரசியலையும் மிகச் சரியாக புரிந்துகொண்டு அவருக்கு மிக நெருக்கமான உதவியாளராகப் பணிபுரிந்தவர் பகவான் தாஸ். அம்பேத்கருடனான அவரது வாழ்வை எஸ். ஆனந்த் உடனான உரையாடல் மூலம் நமக்கு ஒரு சுருக்கமான வரலாற்று ஆவணமாக அளித்துள்ளார்.அதன் மொழிபெயர்ப்பே இந்நூல்...
₹86 ₹90
Publisher: புலம் வெளியீடு
நடைமுறையில் மட்டுமல்லாது வரலாற்று ரீதியாகவும் இழிவுக்குட்படுத்ததப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலை அதன் வரலாற்றுப் பின்புலத்தோடு மீட்டெடுத்து அதை மதிக்கத்தக்க அடையாளமாக முன்வைத்த முதல் சிந்தனையாளர் அயோத்திதாசர்..
₹143 ₹150