-5 %
ஜி.நாகராஜன் - எழுத்தும் வாழ்வும்
சி.மோகன் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புலம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஒரு சிறந்த மாணவனாக, நல்ல படிப்பாளியாக, கற்பித்தலில் தேர்ந்த ஓர் ஆசிரியராக, தீரமிக்க கட்சிப் பணியாளராக, கொள்கைப் பிடிப்பாளராக, திடகாத்திரமான கட்டுடல் கொண்ட ஆணாக, எழுத்தாளராக, படைப்பாளியாக, சிந்தனையாளராக, ஆங்கில மொழி வித்தகராக, அற்புதமான உரையாடல்காரராக, இரவு வாழ்க்கையில் வேட்கையோடு திளைப்பவராக, வாழ்வின் ருசிகளை ரசித்து அனுபவிப்பவராக, சாதி, வர்க்க அடையாளங்களை முற்றிலும் துடைத்தெறிந்தவராக, வாழ்வின் சரிவுப் பாதையில் தயக்கமேதுமின்றிக் கால் வைப்பவராக, அப்பாதையில் சல்லென்று வழுக்கிச் செல்பவராக, வீடற்றவராக, வீதிகளில் படுத்துறங்குபவராக, தன் போதைகளின் தேவைக்காக இரஞ்சுபவராக, ஒரு நாடோடியாக, வாழ்வின் இறுதியில் மிக மோசமான நோயாளியாக வாழ்ந்து அரசு பொது மருத்துவமனையில் அனாதையாக மடிந்தவர் ஜி. நாகராஜன்.
Book Details | |
Book Title | ஜி.நாகராஜன் - எழுத்தும் வாழ்வும் (G. Nagarajan - Writing and Life) |
Author | சி.மோகன் (C. Mohan) |
Publisher | புலம் வெளியீடு (Pulam Publisher) |
Published On | Feb 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம் |