-10 %
கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
சீ.முத்துசாமி (ஆசிரியர்)
₹108
₹120
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புலம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கௌஜின் ஜியாங்கின் புனைவுகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் முதன்முதலாக 1980இன் தொடக்கத்தில் சீன இலக்கிய இதழ்களில் தென்படத் தொடங்கின.
1987 டிசம்பரில், இலக்கிய சுதந்திரம் தேடி, சீனாவைத் துறந்து ஐரோப்பா சென்று பாரீசில் குடியேறினார்.
இத்தொகுப்பிலுள்ள ஆறுகதைகளும் அவரே தெரிவு செய்தவை - அவரது பார்வையில், இந்த ஆறுகதைகளும் - அவர் புனைவில் தொட எண்ணும் இடத்தை, இவை மிக நெருங்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
2000ஆம் ஆண்டில் மேலும் இரண்டு சிறப்பு பிரெஞ்சு விருதுகளோடு, இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் பெற்றார்
Book Details | |
Book Title | கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (Kaujang Short stories) |
Author | சீ.முத்துசாமி (See.Muththusaami) |
Publisher | புலம் வெளியீடு (Pulam Publisher) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு |