Publisher: புலம் வெளியீடு
பாரதிராஜாவின் பார்வையில்...
என் இனிய தமிழ் மக்களே!
ஒவ்வொரு கிராமமும் ஒரு பல்கலைக்கழகம்; ஒவ்வொரு மனிதரும் ஓர் உலகம் என்பதற்கு சினேகன் எழுதிய ‘அவரவர் வாழ்க்கையில்...’ என்கிற இந்த நூல் மிகச் சிறந்த உதாரணம்.
எல்லா கவிஞர்களும் இப்படி எழுதிவிட முடியாது. பாரதிக்கும் கண்ணதாசனுக்கும் பிறகு, யதார்த்தமான வா..
₹475 ₹500
Publisher: புலம் வெளியீடு
அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஈழ மக்கள் மீது கொண்ட பரிவு, புலிகளின் தமிழக ஆயுதப் பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும், முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இந்த நாவலின் இடம்பெறுகின்றன. கண்ணி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேகப் போராட்ட உத்திகளாக இருந்தன ..
₹380 ₹400
Publisher: புலம் வெளியீடு
நித்தில் ஆகிய முத்துலட்சுமி, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இயங்கிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் நான் பணிபுரிந்தபோது ஓர் ஆய்வு மாணவியாக அறிமுகமானார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், என் நெடுநாள் ஓவிய நண்பரான புருஷோத்தமனின் வாழ்க்கைத் துணையாக அவரைச் சந்தித்தே..
₹114 ₹120
Publisher: புலம் வெளியீடு
தமிழ் மொழித்துறையின் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் ஒருங்கிணைத்த தமிழ் செவ்வியல் பனுவல்களை இலக்கண நோக்கில் அணுகிய கருத்தரங்கத்தின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...
₹76 ₹80
Publisher: புலம் வெளியீடு
இலைகள் உதிர்ந்த இளவேனில்நாம் ஏன் ஒழுக்கத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டும்? நாமிருவரும் இணைந்திருக்கும் போது இந்த உலகம் நம்முடையது...
₹95 ₹100
Publisher: புலம் வெளியீடு
அடிப்படைக் கல்வியும் மருத்துவமும் கூட இன்றி இயற்கையோடும் அதுசார்ந்த நம்பிக்கையோடும் எளிய வாழ்வைக் கொண்டிருக்கும் இந்தப் பழங்குடியினரின் வாழ்வியல் துயரத்தை, அந்நியர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் தகவல்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்யும் நூல்...
₹95 ₹100
Publisher: புலம் வெளியீடு
1947 வாக்கில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. நாடெங்கிலும் தொழிலாளர்கள், விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்து வியாபித்துக் கொண்டிருந்த நேரம், நாகை தாலுக்காவில் தாழ்த்தப்பட்ட மக்களே விவசாயத் தொழிலாளர்களாக இருந்ததால் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைத் துவக்கத்திலேயே சிதை..
₹190 ₹200
Publisher: புலம் வெளியீடு
மார்க்சிய இடதுசாரி இயக்கங்களும் அவற்றின் இயல்பான கூட்டாளியாக இருக்க வேண்டிய இந்நாட்டின் உழைக்கும் வர்க்கமான தலித் வெகுமக்களும் ஒரே புள்ளியில் இணையாத வரை ஜனநாயகமோ, சோசியலிசமோ எக்காலத்திலும் சாத்தியமில்லை என்பதை இந்த நூலிலிருந்து மீண்டுமொருமுறை நம்மை நாமே நினைவூட்டிக் கொள்கிறோம்...
₹171 ₹180