
-5 %
Out Of Stock
புலிநகக் கொன்றை
பி.ஏ.கிருஷ்ணன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹404
₹425
- Edition: 4
- Year: 2014
- ISBN: 9788187477280
- Page: 336
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, இந்த நாவலில் படர்ந்து விரிகிறது. மரணத்தின் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது இந்நாவல்.
பி.ஏ. கிருஷ்ணன் இந்நாவலை முதலில் ஆங்கிலத்தில் The Tiger Claw Tree என்ற பெயரில் எழுதினார். அது பெங்குயின் வெளியீடாக 1998இல் வெளிவந்தது. அதை அவரே இப்போது தமிழில் எழுதியிருக்கிறார். கிருஷ்ணனின் முதல் நாவல் இது.
Book Details | |
Book Title | புலிநகக் கொன்றை (Pulinagakkondrai) |
Author | பி.ஏ.கிருஷ்ணன் (P.A.Krishnan) |
ISBN | 9788187477280 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 336 |
Published On | Nov 2001 |
Year | 2014 |
Edition | 4 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |