Menu
Your Cart

புல்வெளியைத் தேடி

புல்வெளியைத் தேடி
-5 %
புல்வெளியைத் தேடி
பி.ஆர்.மகாதேவன் (ஆசிரியர்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகத்தை மேம்படுத்தும் லட்சியக் கனவுகள் பல சிதைந்துபோனாலும் மீண்டும் மீண்டும் லட்சியக் கனவுகள் துளிர்த்தபடிதான் இருக்கின்றன. பிரச்சினைகள் பிடுங்கித்தின்னும் இந்திய வாழ்வில் இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான கனவுகளைக் கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஏதேனும் ஓர் இயக்கத்தின் வாயிலாகவே செயல்படுகிறார்கள். அந்த இயக்கம் அவர்களது கனவு மெய்ப்பட உதவுகிறதா அல்லது புதிய நெருக்கடிகளை உருவாக்குகிறதா? சமூக-சமயத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கும் மகாதேவன் தனது அனுபவங்களையும் ஏமாற்றங்களையும் அவை சார்ந்த சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.
Book Details
Book Title புல்வெளியைத் தேடி (Pulveliyai Thedi)
Author பி.ஆர்.மகாதேவன் (P.R.Mahadevan)
ISBN 9788187477624
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 80
Published On Nov 2002
Year 2003
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வானமே எல்லை!கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை ஓர் ஆச்சரியப் புத்தகம், ஒருவராலும் முடியாததைச் சாதித்துக் காட்டவேண்டும் என்னும் அவருடைய வாழ்க்கை லட்சியத்தின் ஒரு சிறு பகுதிதான் ஒரு ரூபாய்க்கு விமானக் கட்டணம்.சாமானியக் கற்பனைக்கு எட்டாத பல சாகசங்களை கோபிநாத் அநாயாசமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவர் ஈ..
₹665 ₹700
மகாத்மா காந்தியின் 'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' நூல் – முதல் முறையாக எளிய தமிழில் புதிய மொழியாக்கம்! மனித குல வரலாற்றில் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் மகாத்மா காந்தி முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போர் முறைக்கு இணையான இன்னொன்று இல்லை. பரவலான மக்கள் பங்கேற்பு, குறைவான இழப்பு, வல..
₹285 ₹300
ஒரே சமயத்தில் பிரதமர் அலுவலகத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் விற்பனை ரீதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம் இது. உண்மையல்ல, வெறும் கதை என்று உதறித் தள்ளியது பிரதமர் அலுவலகம். ஆனால் மற்றவர்களோ, தனிப்பட்டமுறையில் மன்மோகன் சிங் பற்றியும் அவருடைய ஆட்சி பற்றியும் உள்ளது உள்ளபடிச் சொல்லும் முதல் ந..
₹380 ₹400
இந்தியக் கோயில்களைக் கொள்ளையிட்டு, பாரம்பரியச் சிலைகளைக் கடத்திச் செல்லும் மிகப் பெரிய கிரிமினல் நெட்வொர்க்கின் நடுங்க வைக்கும் நிஜக் கதை. சுபாஷ் கபூர் நியூ யார்க்கை மையமாகக் கொண்டு இயங்கிவந்த கலைப் பொருள் வணிகன். அவன் விற்பனை செய்த கலைப் பொக்கிஷங்கள் உலகின் முன்னணி அருங்காட்சியகங்களை அலங்கரிக்கி..
₹238 ₹250