
-5 %
புறநானூறு (சாலமன் பாப்பையா)
சாலமன் பாப்பையா (ஆசிரியர்)
₹950
₹1,000
- Edition: 03
- Year: 2019
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: கவிதா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பழந்தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியப் புதையல் புறநானூறு :
சாலமன் பாப்பையாவின் ‘புறநானூறு: புதிய வரிசை வகை’ புத்தகம் பல பழைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது; பல புதிய கேள்விகளை எழுப்புகிறது.
புறநானூறு கூறும் சிறந்த கருத்துகளை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் அரிய பணியைத் திறம்படச் செய்திருக்கிறார் சாலமன் பாப்பையா.
இளம் தலைமுறையினர் உட்பட அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.
Book Details | |
Book Title | புறநானூறு (சாலமன் பாப்பையா) (Purananooru (Salomon Pappaiya)) |
Author | சாலமன் பாப்பையா (Saalaman Paappaiyaa) |
Publisher | கவிதா வெளியீடு (kavitha publication) |
Pages | 0 |
Published On | Jul 2019 |
Year | 2019 |
Edition | 03 |
Format | Hard Bound |
Category | காப்பியங்கள், Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Exegesis | விளக்கவுரை |