-5 %
கதைகள் சொல்லும் நடப்பியம்
ச.ப.விஜய்பிரதீப் (ஆசிரியர்)
₹189
₹199
- Edition: 1
- Year: 2022
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஒரு சினிமா எடுப்பவனாலும், ஒரு எழுத்தாளனாலும் தான் பல கதைகளில் பல கதாப்பாத்திரங்களில் வாழ முடிகிறது, ஒரு சாமானியனால் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது. ஆனால் ஒரு எழுத்தாளனால் அவனது எழுத்தால் அதை காட்சிப்படுத்தி பலருக்கும் அந்த அனுபவத்தை கொடுக்கவும் முடிகிறது. நான் வருங்காலத்தில் மருத்துவர் ஆனாலும், ஒரு எழுத்தாளனாகவே எனது வாழ்க்கை முழுமை பெரும் என்பதை ஆழமாக நம்புகிறேன். வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் எதார்த்தமான மனிதர்களும் கதைகளும் தான் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஆகையால் தான் 'கதைகள் சொல்லும் நடப்பியம்' என்று தலைப்பு வைத்துள்ளோம். இந்த கதைகளில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் எங்கேயோ வேறு உலகத்தில் இருந்து வந்ததல்ல, நாம் அன்றாடம் சந்திக்கின்ற, கடந்துப்போகின்ற மனிதர்கள் தான் கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். இங்கு எந்த தனி மனிதனின் செயலோ அவன் ஒருவனால் முடிவு செய்யப்படுவதில்லை, அவனுடைய சூழ்நிலை, அவனை சுற்றி இருக்கும் மனிதர்கள், சமூகம் என பல காரணிகள் உள்ளன. அப்படி இந்த 13 கதைக் களத்திலும் அந்தந்த சூழ்நிலைகளில் அந்தந்த கதாப்பாத்திரங்களுமகதாப்பாத்திரங்கள் எப்படி நடந்துக் கொள்கின்றனர், அவர்கள் எடுக்கும் முடிவு எத்தகையது, அந்த முடிவின் விளைவு என்ன என்பதை தெரிந்துக் கொள்ள இந்த புத்தகத்தை வாசிக்கவும். பல வகையான கதாப்பாத்திரங்களும் கதைக்களங்களும் ஒரு சேர ஒரே புத்தகமாக பல அனுபவங்களுடன் வாசகர்களாகிய உங்களிடம் வந்து சேர்கிறது இந்த புத்தகம். வாசித்து மகிழுங்கள் ?✨.
Book Details | |
Book Title | கதைகள் சொல்லும் நடப்பியம் (Kathaigal Sollum Nadappiyam) |
Author | ச.ப.விஜய்பிரதீப் |
Publisher | பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் (Purple Book House Publications) |
Pages | 136 |
Published On | Jul 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள் |