Menu
Your Cart

புதிய தரிசனங்கள்

புதிய தரிசனங்கள்
-5 % Out Of Stock
புதிய தரிசனங்கள்
பொன்னீலன் (ஆசிரியர்)
₹1,140
₹1,200
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
புதிய தரிசனங்கள் என்ற இந்த நாவலுக்கு மத்திய அரசு 1994ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருது வழங்கி சிறப்பித்தது. பதினான்கு ஆண்டுகள் கடும் முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த நாவல் தமிழ் இலக்கிய வரலாற்றில ஒரு மைல்கல் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. அவசர நிலைக்கால இந்திய அரசியல் "புதிய தரிசனங்கள்" நாவலில் ஒரு நிஜ நாடகம் போல் - ஒரு சோதனை நாடகம் போல் நடத்திப் பார்க்கப்படுகிறது.
Book Details
Book Title புதிய தரிசனங்கள் (Puthiya Dharisanangal)
Author பொன்னீலன் (Ponneelan)
ISBN 9788123400792
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 1365
Published On Aug 1992
Year 1992
Edition 4
Format Hard Bound
Category Novel | நாவல், Award Winning Books | விருது பெற்ற நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha