-5 %
புதிய குழந்தை | The New Child
ஓஷோ (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 2
- Year: 2021
- Page: 0144
- Language: தமிழ்
- Publisher: கவிதா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொருவனும், என்ன செய்தாலும், சொன்னாலும் கண்டிக்கப்படுகிறார்கள். அது சரியே அல்ல. தானாக எதையும் சொல்லவோ, செய்யவோ அவன் பயப்படத் தொடங்கி விடுகிறான். அவன் சுயமானவனாக இருந்தால் கண்டனம் செய். நகலாக இருந்தால் பாராட்டு. இயல்பாகவே அவனுள் இருக்கின்ற விதை-வளர்கின்ற ஆற்றல் வளராமலேயே போய் விடுகிறது. பிறரால் இயற்றப்பட்ட சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்ற ஆரம்பித்தால், அவன் கீழ்படிதலுள்ளவனாக ஆகிறான். எல்லோரும் அவனைப் பாராட்டுகிறார்கள். இதுதான் தந்திரம்.
Book Details | |
Book Title | புதிய குழந்தை | The New Child ( Puthiya Kulanthai) |
Author | ஓஷோ (Osho) |
Publisher | கவிதா வெளியீடு (kavitha publication) |
Pages | 0144 |
Year | 2021 |
Edition | 2 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை |